முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை தேர்தல்: பா.ஜ.க மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      இந்தியா
JP-Natta 2023 02 04

Source: provided

பெங்களூர் : கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி அம்மாநில பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்து ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடக சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. 224 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் 150 தொகுதிகளை இலக்காக கொண்டு பா.ஜ.க. தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டுள்ளது. 

அந்த மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரை நியமித்து அகில இந்திய பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து