முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீராக்காதல் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      சினிமா
Tirakkatal-vimarcanam 2023-

Source: provided

லைகா தயாரிப்பில் ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தீராக்காதல். கதை,  மனைவி ஷிவாடா மற்றும் மகள் ஆர்த்தியுடன் மகிழ்சியாக வாழ்ந்து வரும் ஜெய், ஒரு நாள் இரவில் தனது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேசை ரயில் நிலையத்தில் சந்திக்கிறார். அப்போது பழைய நினைவுகளுடன் செல்போன் எண்ணையும் பரிமாறிக் கொள்கின்றனர். அடித்து துன்புறுத்தும் கனவனால் வாழ்கையே வெறுத்து போயிருக்கும் நிலையில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முன்னாள் காதலன் ஜெய்யின் ஆறுதலான வார்த்தைகளால் அக மகிழுகிறாள். இந்நிலையில் இந்த விசயம் ஜெய்யின் மனைவிக்கு தெரிய வர குடும்பம் இரண்டாக பிரிகிறது. இறுதியில் ஐஸ்வர்யா என்ன ஆனார் மனைவியை எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை. ஆரம்பத்தில் அற்புதமாக தொடங்கும் படம் நேரம் செல்ல வழக்கமான படமாகி விடுகிறது. ஆனாலும், ஜெய். அவரது மனைவியாக வரும் ஷிவாடா. முன்னாள் காதலியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மூவரும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அழகான இசையால் வருடிய சித்து குமாரை வாழ்த்துக்கள். மொத்தத்தில் காதல் அழிவதில்லை என்ற போக்கில் திரைக்கதை வடிவமைத்த இயக்குனர் ரோகின் வெங்கடேசனுக்கு பாராட்டுகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 17 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து