முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையப்பர் கோவில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      ஆன்மிகம்
Nellaiyapur 2023 06 09

Source: provided

நெல்லை : நெல்லையப்பர் கோவில் தேருக்கு மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில், ஆணி பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான விநாயகர் திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஜூலை 2-ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. 

இதற்காக, தேரை சுத்தப்படுத்தும் பணி மற்றும் பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. பொதுமக்கள் காணும் வகையில், தேரை மூடியிருந்த தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், மாநகராட்சி காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 6 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து