முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 28-ம் தேதி மிலாடி நபி பண்டிகை : தலைமை ஹாஜி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Bakrit-festival 2023 06 20

Source: provided

சென்னை : தமிழகத்தில் வரும் 28-ம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி சலாகுத்தீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய மாதமான ரபிஉல் அவ்வல் மாத பிறை நேற்று முன்தினம் மாலை தென்பட்டது. எனவே, வருகிற 28-ம்  தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி விழா கொண்டாடப்படும். இந்த தகவலை தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாகுத்தீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து