Idhayam Matrimony

டியூட் திரை விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2025      சினிமா
Dude-Review 2025-10-19

Source: provided

தொடர் வெற்றிகளை குவித்த நாயனுக்கு சற்று சறுக்கல் கொடுத்துள்ள படம் டியூட். ப்ரதீப் ரங்கநாதன், மமிதா சர்ப்ரைஸ் ஈவண்ட் செய்யும் டியூட் என்ற கம்பெனியை நடத்தி வருகின்றனர். இந்த கட்டத்தில் மமிதாவிற்கு ப்ரதீப் மீது காதல் வருகிறது, இருவருமே மாமா பொண்ணு, அத்தை பையன் தான். ஆனால், ப்ரதீப் சிறு வயதிலிருந்து உன்னை என் ப்ரண்ட் ஆக தான் பார்க்கிறேன் என சொல்கிறார், இதனால் மனமுடைந்த மமிதா மேல் படிப்பு படிக்க செல்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் ப்ரதீப், மமிதாவை ரொம்பவும் மிஸ்பண்ண,  ஒரு கட்டத்தில் அவருக்கு மமிதா மீது காதல் வருகிறது. இவர்கள் திருமண ஏற்பாடு தடபுடலாக நடக்கிறது. சரத்குமார் மினிஸ்டர் என்பதால் இந்தியாவில் ஒட்டு மொத்த அரசியல் பிரபலங்களும் திருமணத்திற்கு வர, அங்கு வந்து மமிதா வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்ல, அதன் பிறகு மமிதா ஆசைப்பட்டவருடன் திருமணம் நடந்ததா? ப்ரதீப் இதற்காக என்ன செய்தார் என்பதே மீதிக்கதை. படத்தின் முதல் பாதி பட்டாசு ஓகே ரகம். ஆணவக்கொலைக்கு எதிராக ப்ரதீப் பேசும் வசனம் வரவேற்ப்பை பெற்று சுவாரஸ்யப்படுத்துகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் அதற்கான சுவாரஸ்யம் அப்படியே குறைந்த சோர்வைடைகிறது. ஒளிப்பதிவு மற்றும் இசை போன்றவற்றில் சிறப்பாக இருந்தாலும்,  டெக்னிக்கலாக படம் செம வலுவாகவே இருந்தாலும், படம் ஒரு இடத்திலேயே கதை சுற்றுவது போன்ற உண்ர்வை தருகிறது. மொத்தத்தில் சில குறை இருந்தாலும் நேர்த்தியான கதை சொல்ல்லுக்குக்காக இயக்குனரைப் பாராட்டலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து