முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி ராமர் கோயிலுக்கு அர்ச்சகர்கள் 50 பேர் நியமனம்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      இந்தியா
Ayodhya 2023 07-28

Source: provided

அயோத்தி : துதேஸ்வர் வேத வித்யாபீடத்தில் படித்த காசியாபாத்தை சேர்ந்த மோகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் அடுத்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செய்து வருகிறது. இக்கோயிலின் அர்ச்சகர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 3 ஆயிரம் பேரிடம் நேர்காணல் நடந்தது. அதில் மோகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து