முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.பி.எஸ்., - பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஐ அவரது வீட்டில் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் சந்தித்து பேசினர். அப்போது, பா.ம.க., கூட்டணியில் இணைய வேண்டும் என இ.பி.எஸ்., அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சதாசிவம், வெங்கடேசன், சிவகுமார் ஆகியோர் இ.பி.எஸ்.,ஐ, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. லோக்சபா தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம்பெறுவது என பா.ம.க., அறிவிக்காத நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வும் பா.ம.க.,வும் இணைந்து போட்டியிட வேண்டும் எனவும், இதற்காக பா.ம.க., கூட்டணிக்கு வர வேண்டும் என இ.பி.எஸ்., அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இ.பி.எஸ்., கூறியதை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநில தலைவர் அன்புமணியிடம் எம்.எல்.ஏ.,க்கள் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து