முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்:பெண்கள் ஒற்றையர் பிரிவில் பவுலினி சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      விளையாட்டு
25-SPORTS-05

Source: provided

துபாய்:துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியுடன் மோதினார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜாஸ்மின் பவுலினி 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் அன்னாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் 26-வது இடத்தில் இருக்கும் பவுலினி, அடுத்த வாரம் முதல் முறையாக முதல் 20 இடங்களுக்குள் நுழைவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து