எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போபால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மார்ச் 2-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நுழையவிருக்கின்றது.
ராகுலின் இந்திய ஒற்றுமை நிதி நடைப்பயணம் ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கி, மார்ச் 20-நிறைவடைகின்றது. மார்ச் 2-ம் தேதி மொரீனா மாவட்டத்தில் உள்ள பிப்ராய் என்ற இடத்தி்லிருந்து நடைப்பயணமானது மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைகிறது. அப்போது ராகுல் சாலைப் பேரணி நடத்துவார் என்று மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜீவ் சிங் தெரிவித்தார்.
ராகுலின் நடைப்பயணம் இன்று பிற்பகலில் குவாலியர் நகரை அடையும், அங்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். மார்ச் 3ஆம் தேதி, குவாலியரில் இருந்து நடைப்பயணம் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களைக் கடந்து சிவ்புரியை அடையும். சிவ்புரி செல்லும் வழியில், காந்தி மொஹெதாவில் பழங்குடியினர்களுடன் உரையாற்றுவார். மார்ச் 4ஆம் தேதி, குணா மாவட்டத்தில் உள்ள மியானாவிலிருந்து நடைப்பயணம் மீண்டும் தொடங்கி பல்வேறு கிராமங்களைக் கடந்து ரகோகரை அடையும். மகாகாலேஷ்வர் கோவிலில் பிரார்த்தனை செய்து, மார்ச் 5-ம் தேதி உஜ்ஜையினியில் நடைபெறும் பேரணியில் உரையாற்றுகிறார் என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |