எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது. இயக்குனர் பித்தாக் புகழேந்தி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகனாக பின்னணி பாடகர் மனோவின் மகன் துருவன் மனோ நடிக்கிறார். நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜ் நடித்துள்ளனர். மேலும் R K சுரேஷ், மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Dr. A. மதியழகன் மற்றும் R.M. ராஜேஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. படத்துக்கு ஒளிப்பதிவு M. A. ஆனந்த், இசை - மாரிஸ் விஜய், பட தொகுப்பு – சாபூ ஜோசப், கலை - DON பாலா, ஸ்டன்ட் இயக்கம் DON அசோக், நடனம் – ஷெரிப், மக்கள் தொடர்பு – எஸ்3 சாவித்திரி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


