Idhayam Matrimony

நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா : கற்பக விருட்சக வாகனத்திலும் சுவாமி வீதியுலா

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      ஆன்மிகம்
Nellaiyapur 2024-05-15

Source: provided

நெல்லை : நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா 2ம் நாளான சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் ரத வீதியுலா நடந்தது.

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையிலும் சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாரதனை நடைபெறுகிறது. 2ம் நாள் திருவிழாவான காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாவை நடந்தது.

அதனை தொடர்ந்து சுவாமி அம்பாள் வெள்ளி சக்கரத்தில் வீதியுலா நடந்தது. இரவு 7 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று சுவாமி அம்பாள் தரிசனம் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து