எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'சூது கவ்வும்-2'.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டிசம்பர் 13 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ஆர்.ரவிக்குமார், ஏ.ஆர்.கே.சரவணன், நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
''சூது கவ்வும்-1 பட இயக்குநர் நலன் குமாரசாமி பேசுகையில், ''சூது கவ்வும் படத்தை உருவாக்கும் போதே மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது அதனை 47 நாட்களில் உருவாக்கினோம். அதன் பிறகு நீண்ட தூரம் பயணித்து விட்டேன். அது ஒரு மேஜிக் போல் நடந்தது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


