முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் பயங்கரம்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

போபால்: மத்தியபிரதேசம் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இருந்து மெஹவ் நகருக்கு நேற்று முன்தினம் இரவு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். சிம்ரோல் நகர் அருகே பெரு ஹட் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் , காயமடைந்த வர்களை மீட்டு இந்தூர் மருத்துவமனையில் அனுமதித்தார். இதில், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்- மந்திரி மோகன் அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து