முகப்பு

இந்தியா

Kash-police 0

காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டதில் 2 போலீஸ்காரர்கள் பலி

26.Apr 2011

ஸ்ரீநகர், ஏப்.27 - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீஸ்காரர்கள் பலியானார்கள். காஷ்மீர் மாநிலம் ...

pti6

தீவிரவாதம்-கடல் கொள்ளையை அடியோடு ஒழிக்க இந்தியா உறுதி

26.Apr 2011

  போர்ட் லூயிஸ்,ஏப்.27 - உலகத்தில் தீவிரவாதத்தையும் கடல் கொள்ளையையும் அடியோடு ஒழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று ஜனாதிபதி ...

Puthuvai 1

புதுவை கவர்னரிடம் 3-வது நாளாக தொடரும் விசாரணை

26.Apr 2011

பாண்டிச்சேரி, ஏப்.27 - புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங், கறுப்பு பண மன்னன் அசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க சிபாரிசு செய்த விவகாரத்தால் ...

Kanimozhi2

கனிமொழி மீது கறுப்புப்பண வழக்கு: அமலாக்கப்பிரிவு திட்டம்

26.Apr 2011

புதுடெல்லி, ஏப்.27 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. மீது கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின்கீழ் ...

west bengal map s 3

மேற்குவங்கத்தில் இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு

26.Apr 2011

  கொல்கத்தா,ஏப்.27 - மேற்குவங்காளத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு இன்று 3-வது கட்டமாக 75 தொகுதிகளில் வாக்குப்பதிவு ...

Ramakrishnan 5

கனிமொழி மீது நடவடிக்கை - மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

26.Apr 2011

  சென்னை, ஏப்.27 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க ...

Sai-Sonia

ஸ்ரீசாய்பாபாவின் உடலுக்கு மன்மோகன்சிங்-சோனியா அஞ்சலி

26.Apr 2011

  நகரி, ஏப். 27 - புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ...

Congress 3

ராகுலுக்கு விரைவில் முக்கிய பொறுப்பு

25.Apr 2011

  புது டெல்லி,ஏப்.26 - ராகுல் காந்தி தேசிய அரசியலில் விரைவில் முக்கிய பொறுப்பேற்பார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ...

EC 14

புது டெல்லி தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

25.Apr 2011

  புது டெல்லி,ஏப்.26 - புது டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மர்ம தொலைபேசி ...

rahul-gandhi1 0

சாய்பாபா மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

25.Apr 2011

  புதுடெல்லி, ஏப்.26 - சத்ய சாய்பாபாவின் மறைவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி எம்.பி. இரங்கல் ...

Sonia-Gandhi-2 0

பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்த சோனியா வலியுறுத்தல்

25.Apr 2011

  புது டெல்லி,ஏப்.26 - நாட்டில் பஞ்சாயத்து அமைப்புகள் வலுப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா ...

Iqbal Singh 0

இக்பால்சிங்கிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை

25.Apr 2011

  புதுச்சேரி, ஏப்.26 -  புதுவை கவர்னர் இக்பால்சிங்கிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். குதிரை ...

Saiba

சாய்பாபா சாம்ராஜ்யத்தின் தலைவர் பதவிக்கு கடும் போட்டி

25.Apr 2011

  புட்டபர்த்தி,ஏப்.26 - பகவான் சத்ய சாய்பாபாவின் அருள் சாம்ராஜ்யத்தை சேர்ந்த பக்தர்களின் நன்கொடையில் உருவாகி ஆலமரமாக நிற்கும் ...

25saibaba

சாய்பாபாவின் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

25.Apr 2011

புட்டபர்த்தி, ஏப்.26 - மறைந்த ஆன்மீக குரு புட்டபர்த்தி சாய் பாபாவின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி  செலுத்தினர். ...

Chidamparam

மேற்குவங்காளத்தில்தான் மோசமான நிர்வாகம் - ப.சிதம்பரம்

25.Apr 2011

கொல்கத்தா,ஏப்.26 - நாட்டிலேயே மோசமான நிர்வாகம் மேற்குவங்காளத்தில்தான் நடக்கிறது என்று இடதுசாரி முன்னணி அரசு மீது மத்திய அமைச்சர் ...

Modi 1

குஜராத் முதல்வர் மோடி மீது மேலும் புகார்

25.Apr 2011

கட்ச்,ஏப்.26 - குஜராத் மாநிலத்தில் இனக்கலவரத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்தில் ...

Achu 2

பூச்சிக் கொல்லி மருந்துக்கு தடை கோரி அச்சுதானந்தன் உண்ணாவிரதம்

25.Apr 2011

  திருவனந்தபுரம்,ஏப்.26 - கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு பயிர்களை தாக்கும் பூச்சிகளை ...

ARMY CHIEF

ராணுவ தலைமை தளபதி வயது விவகாரம் - அரசு விரைவில் முடிவு

25.Apr 2011

  புதுடெல்லி,ஏப்.26 - இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் வயது வரம்பு விவகாரம் தொடர்பாக ராணுவ அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. ...

Manmohan Singh1

பிரதமர் மன்மோகன் சிங் இன்று புட்டபர்த்தி பயணம்

25.Apr 2011

  புதுடெல்லி, ஏப்.26 - மறைந்த ஆன்மீக குரு சத்ய சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர்மன்மோகன் சிங் இன்று ...

Buddhadeb-Bhattacharjee 0

பிரதமரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார் புத்ததேவ்

25.Apr 2011

  கொல்கத்தா,ஏப்.26 - மேற்கு வங்க அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி கண்டு விட்டதாக பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டியதற்கு ...

இதை ஷேர் செய்திடுங்கள்: