முகப்பு

இந்தியா

MANMOHANSINGH 2017 11 18

மூடி’ஸ் தரமதிப்பீட்டு உயர்த்தலினால் நாம் கடினங்களை கடந்து விட்டோம் என்று அர்த்தமல்ல: மன்மோகன் சிங்

18.Nov 2017

புதுடெல்லி: சர்வதேச தரச்சான்று நிறுவனமான மூடி’ஸ் நிறுவனம் இந்தியா மீதான மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட ...

rameshsharmaambani 2017 11 18

அடுத்த பத்து ஆண்டுகள் பொழுதுபோக்குத் துறையின் பொற்காலமாக இருக்கும்: முகேஷ் அம்பானி

18.Nov 2017

மும்பை: இந்தியாவில் டிஜிட்டல் மற்றும் பொழுதுபோக்கு துறைகளுக்கு வரும் 10 ஆண்டுகள் பொற்காலமாக இருக்கும் என ரிலையன்ஸ் ...

bjp 2017 06 02

குஜராத் சட்டசபை தேர்தல் முதல்கட்டமாக 70 வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க.

17.Nov 2017

காந்திநகர்,  குஜராத்தில் வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கடும் இழுபறிக்குப் பிறகு பா.ஜ.க முதற்கட்ட ...

election commission 2017 1 8

நிதிஷ்குமார் அணிக்கே ஐக்கிய ஜனதா தள கட்சி அம்பு சின்னம்: தேர்தல் ஆணையம் தீர்ப்பு

17.Nov 2017

புதுடெல்லி: நிதிஷ்குமார் தலைமையிலான அணிக்கே ஐக்கிய ஜனதா தள் கட்சி பெயரும் அதன் அம்பு சின்னமும் என தேர்தல் ஆணையம் பரபரபான ...

delhi metro station 2016 12 25

டெல்லி மெட்ரோ ஸ்டேஷனில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை

17.Nov 2017

புதுடெல்லி, மெட்ரோ ரயில் நிலையத்தில் 25 வயது இளம் பெண் பத்திரிகையாளர் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ...

congress 2017 1 1

காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில், இந்து மகாசபையினர் அடிக்கல் நாட்டினர் : காங்கிரஸ் கடும் கண்டனம்

16.Nov 2017

குவாலியர் - மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு இந்து மகாசபையினர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை ...

Yashwant-Sinha 2017 09 30

பணமதிப்பிழப்பால் ரூ.3.75 லட்சம் கோடி நஷ்டம் முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேதனை

16.Nov 2017

புதுடெல்லி - பணமதிப்பிழப்பால் ரூ.3.75 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த முறையை கடந்த 700 ஆண்டுகளுக்கு முன் துக்ளக் ...

rahul 2017 09 07

ராகுலை கிண்டல் செய்யும் விளம்பரத்துக்கு தடை

15.Nov 2017

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் விளம்பரத்துக்கு தேர்தல் கமி‌ஷன் ...

modi 2017 11 01

69-வது குடியரசு தினவிழா: 10 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

15.Nov 2017

புதுடெல்லி : 69-வது குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு ஆசியான் உச்சி மாநாட்டில் வந்திருந்த 10 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் ...

HARDIK 2017 11 15

ஆபாச வீடியோ வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஹர்த்திக் படேல் பேட்டி

15.Nov 2017

அகமதாபாத்: ஆபாச வீடியோ வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஹர்த்திக் படேல் கூறி உள்ளார்.சில ...

GST 2017 5 28

233 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது

15.Nov 2017

புதுடெல்லி : ஜிஎஸ்டியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் ...

Manohar Parrikar(N)

‘அடல்ட் படம்’ பார்த்த அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட கோவா முதல்வர்

15.Nov 2017

பனாஜி, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், தான் ‘அடல்ட் படம்’ பார்த்த அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.கோவாவில் நடைபெற்ற ...

gun 2017 11 13

உ.பி.யில் விமானப்படை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர் மீது துப்பாக்கி சூடு

15.Nov 2017

லக்னோ, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள விமானப்படை அலுவலகத்தின் சுவரை தாண்டி குதிக்க முயன்றவர் மீது பாதுகாப்பு படையினர் ...

japan flag 0

இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் அரசு முடிவு

15.Nov 2017

புதுடெல்லி, ஜனவரி 1 முதல் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை எளிமைப்படுத்துவதாக ஜப்பான் அரசு ...

SUPREMECOURT 2017 10 30

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் வாக்குமூலத்தில் சில பகுதிகளை நீக்கினேன்: முன்னாள் சி.பி.ஐ அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புதல்

14.Nov 2017

புதுடெல்லி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 23 ஆண்டுகாலம் தனிமைச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ...

Sharad Yadav 2017 8 12

பசு வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி: சரத் யாதவ் குற்றச்சாட்டு

14.Nov 2017

ஜெய்பூர், ராஜஸ்தானில் பால் விவசாயி ஒருவர் பசு வன்முறையாளர்களால் தாக்கிக் கொல்லப்பட்டதற்கு ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் ...

central gcenovernment(N)

குஜராத் சட்டமன்ற தேர்தல்: 60 ஆயிரம் பாதுகாப்பு படையினரை அனுப்ப மத்திய அரசு திட்டம்

14.Nov 2017

அகமதாபாத், குஜராத் மாநிலத் தேர்தலை முன்னிட்டு சுமார் 60,000 பாதுகாப்புப் படையினரை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.குஜராத் ...

Hardik Patel(N)

சமூகவலைதளங்களில் ஆபாச வீடியோ வெளியீடு - ஹர்திக் பட்டேல் கண்டனம்

14.Nov 2017

காந்திநகர்,  சமூக வலைதளங்களில் தம்மை பற்றிய வீடியோ வெளியானதற்கு பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேல் கடும் கண்டனம் ...

redsanders(N)

செம்மரம் வெட்ட ஆந்திராவுக்குள் நுழைந்தால் சுட்டுக் கொல்வோம்: ஆந்திர போலீஸ் மிரட்டல்

14.Nov 2017

திருப்பதி,  ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தினால் அதைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என அம்மாநில செம்மரக் கடத்தல் ...

supreme court 2017 8 3

ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி பேரறிவாளன் மனு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

14.Nov 2017

புதுடெல்லி,  ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளன் மனுவுக்கு 2...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கவலை வேண்டாம்

வங்கியில் பணம் இருந்தாலும் கையில் பணம் இல்லாத கஷ்டத்தைப் போக்க உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை டோர் டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை ஸ்நாப் டீல் அறிவித்துள்ளது. இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனம், ஒரு ரூபாய் கட்டணத்தில் 2,000 ரூபாய் பணத்தினை டோர் டெலிவரி மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கேஸ்@ஹோம் என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் 2,000 ரூபாயை ஆர்டர் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. டோர் டெலிவரி முறையில் உங்கள் வீட்டுக்கு வரும் டெலிவரி செய்பவரிடம் உள்ள பிஓஎஸ் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டினை ஸ்வைப் செய்து நீங்கள் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஸ்நாப்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக குர்காவுன் மற்றும் பெங்களூரு நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், மற்ற இந்திய நகரங்களுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நகத்தின் தோற்றம்

நம் விரலில் பாதி நக அளவில் பெரிய பிறை நிலா குறி தோன்றினால் அல்லது பிறை நிலா அறிகுறி மிக சிறியதாக இருந்தால் நம்முடைய ஆரோக்கியம் குறைவாக இருப்பதற்கு அறிகுறியாம். மேலும், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மந்தமாக இருக்குமாம். இதை சீனர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆடம்பரத்தின் உச்சம்

இந்தோனேஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னர் சல்மானுக்காக, சொகுசு கார் உட்பட இவருக்கு தேவையான 460 டன் சாதனங்கள்  சவுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இவர் விமானத்தில் இருந்து இறங்க, தங்கத்தால் ஆன நகரும் படிகட்டு பயன்படுத்தப்பட்டதுதான் ஆச்சரியத்தின் உச்சகட்டம்.

நவபாஷாண சிலைகள்

தமிழ்நாட்டில் பல கடவுள் சிலைகள் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை 18 சித்தர்களுள் ஒருவராகிய போகர். போகர் கற்று வைத்திருந்த ஆயகலைகள் 64ஐயும் அவர் வேறு எவருக்காவது கற்று தந்தாரா என்றால் இல்லை என்றே தெரிகிறது. அதுகுறித்து அவர் ஓலைச் சுவடிகளில் எழுதியுள்ளதாகவும். அதை படித்து சாகாவரம் தரும் மூலிகைகளைக் கூட கண்டுபிடிக்கலாம் என்று பல முனிவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி சக்தி வாய்ந்த போகர், 64 கலைகளையும் கற்றுகொண்டு, பல்வேறு வகையான மருந்துகளையும், சகாவாரம் தரும் மூலிகைகளையும் கண்டறிந்துள்ளார். அவருக்கு கூடுவிட்டு கூடு பாயும் கலை தெரிந்திருந்ததாகவும் பல்வேறு முனிவர்கள் தெரிவிக்கின்றனர்.

களையெடுக்கும் ரோபோ

தோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடிய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டெர்டில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது. இதை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என இதை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதிசய கோயில்

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு ஏற்ற ஸ்தலமாக கருதப்படுவது திருநாகேஸ்வரம். இங்கு ராகுவுக்கு அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறிவிடுகிறது. இந்த அதிசயக் காட்சியை பக்தர்கள் கண்குளிர காணமுடியும்.

புற்றுநோய் ஆபத்து

உதட்டை பளிச்சென்று காட்டும் லிப்ஸ்டிக் தொடர்ந்து போடுவதால் புற்று நோய் வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உதட்டுக்கு பூசப்படும் லிப்ஸ்டிக்கில் கிட்டத்தட்ட 33 ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாகவும், இந்த ரசாயனங்கள் மிக எளிதாக நம் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளதால் புற்றுநோய் ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அத்தியாவசிய மினரல்

அமெரிக்கா, ஐரோப்பாவில் எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறதாம். இந்தியாவிலும் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது. தைராயிடு, மார்பக புற்றுநோய் உண்டாக காரணியாக இருப்பது அயோடின் குறைபாடு. இது நமது உணவில் குறைவாக இருப்பதால், அல்லது நல்ல தரமாக இல்லாததால் தான் ஏற்படும் தாக்கம் தான் தைராயிடு மற்றும் மார்பக புற்றுநோய்!

கடலுக்கு ஆபத்து

2050-ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. 1964-ம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு, 2014-ம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. தற்போது, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. இது தொடருமானால், வருகிற 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதை 70 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரத்தஓட்டம் சீரடைய

தாளாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும். நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும்.

ஏலம் விடப்படுகிறது

அடால்ஃப் ஹிட்லரின் நீண்ட நாள்‌ காதலி இவா பிரான் வீட்டில், ‌‌ஹிட்லரின் அரிய புகைப்படங்கள் நிறைந்த ஆல்பம் கிடைத்துள்ளது. இவற்ரை ஏலம் விட சி அண்ட் டி நிறுவனம் முன்வந்துள்ளது. ஏலத்துக்கு விடப்படும் ஹிட்லரின் ஆல்பத்துக்கு ஆரம்ப விலை ரூ.12 லட்சத்து 12 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்கைப் இயங்காது

ஐஎம்ஓ, வாட்ஸ்அப் வீடியோ கால், பேஸ்புக் வீடியோ கால் என பல வீடியோ சாட்டிங் வசதிகள் வந்த போதிலும் முதன் முதலாக புகழ்பெற்றது ஸ்கைப் தான். குரூப் காலிங், மெசெஜ் சாட்டிங் என பல அம்சங்கள் கொண்ட ஸ்கைப், அதன் வெர்ஷனை மார்ச் மாதம் முதல் மேம்பட்ட பதிப்பில் வழங்க உள்ளதால் பழைய வெர்ஷன் இயங்காது என மைரோ சாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.