முகப்பு

இந்தியா

Congress 2017 4 3

உள்நாட்டு பாதுகாப்பு குறித்து மோடி பேசாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

25.Jun 2017

புதுடெல்லி : உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் ஆபத்தும் ஏற்பட்டிருப்பது குறித்து பிரதமர் மோடி தனது வானொலியில் பேசாதது ...

modi 2017 5 28

1975-ல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட கறுப்பு தின இரவை மறக்க முடியாது - பிரதமர் நரேந்திரமோடி வானொலி உரை

25.Jun 2017

புதுடெல்லி : கடந்த 1975-ம் ஆண்டு நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நினைகூர்ந்த பிரதமர் மோடி, அது கறுப்பு தின இரவு என்று ...

parliament 2017 1 29

குடியரசு தலைவர் தேர்தல் நாளன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது

24.Jun 2017

புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குடியரசு தலைவர் தேர்தல் நாளான ஜூலை 17-ம் தேதி ...

pm modi-portugal pm 2017 6 24

அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்: பிரதமர் மோடி போர்ச்சுகல் சென்றார்

24.Jun 2017

புதுடெல்லி : அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பயணத்தின் முதற்கட்டமாக நேற்று ...

ramesh chennithala(N)

இங்கிலாந்து கடற்கரையில் கேரள பாதிரியாரின் பிரேதம்: மத்திய அமைச்சர் சுஷ்மா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

24.Jun 2017

திருவனந்தபுரம், இங்கிலாந்து சர்ச்சுக்கு தொண்டு செய்வதற்காக சென்று, காணாமல் போன கேரள பாதிரியாரின் பிரேதத்தை   போலீசார் ...

beef shops(N)

அரியானாவில் ரயிலில் மாடிறைச்சியுடன் சென்ற வாலிபர் அடித்துக் கொலை

24.Jun 2017

பல்லப்கார், அரியானா மாநிலத்தில் ரயிலில் மாட்டுக்கறியுடன் சென்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ...

andhra pradesh map 2017 06 24

ஆந்திராவில் 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை

24.Jun 2017

காக்கிநாடா, ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவில் 4 கால்களுடன் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் ...

meira kumar 2017 06 22

ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு இசட் பிளஸ் பாதுப்பு

24.Jun 2017

புதுடெல்லி, எதிர்க்கட்சிகள் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீராகுமாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு ...

yasin malik(N)

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மீண்டும் கைது

24.Jun 2017

ஸ்ரீநகர், வன்முறையை தூண்டும் வகையில் தடையை மீறி பிரச்சாரம் மேற்கொண்டதற்காக ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முகம்மது ...

VENKAIAH NAIDU 2017 05 22

புதிதாக அறிவிக்கப்பட்ட 30 ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி திருச்சி, திருப்பூர் நகரங்கள் தேர்வு

23.Jun 2017

புதுடெல்லி, மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய பட்டியல் ...

Neet exam 2017 6 4

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியீடு

23.Jun 2017

புதுடெல்லி, மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று நாடு முழுவதும் வெளியிடபட்டது.மதுரை ஐகோர்ட் தடைஇந்தியா முழுவதும்...

Ramnath Govind  2017 06 23

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்

23.Jun 2017

புதுடெல்லி, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடும்   ராம்நாத் கோவிந்த் நேற்று ...

pslv-isro-38

31 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி - 38 ராக்கெட்

23.Jun 2017

சென்னை, இந்தியாவின் ‘கார்ட்டோசாட்– 2இ’ உள்ளிட்ட 31 செயற்கைகோள்களுடன் நேற்று  வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி - 38 ...

Nasa launches worlds lightest satellite 2017 06 23

தமிழக மாணவர் வடிவமைத்த உலகின் மிகச்சிறிய செயற்கைகோளை நாசா விண்ணில் செலுத்தியது

23.Jun 2017

மும்பை,தமிழக மாணவரால் வடிவமைக்கபட்ட உலகின் மிகச்சிறிய  64 கிராம் எடை மட்டுமே உள்ள கலாம்சாட் செயற்கைக்கோளை நாசா விண்ணில் ...

central government(N)

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறும் 1,900 தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை

23.Jun 2017

புதுடெல்லி, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்று அதை குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளில் வரவு செலவு வைக்காத 1,.900 அரசு சாரா தொண்டு ...

sushma swaraj 2016 06 12

இனிமேல் பாஸ்போர்ட்டில் இந்தி மொழியும் சேர்க்கப்படும்: சுஷ்மா

23.Jun 2017

புதுடெல்லி, பாஸ்போர்ட் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ...

sushma swaraj 2016 06 12

இனிமேல் பாஸ்போர்ட்டில் இந்தி மொழியும் சேர்க்கப்படும்: சுஷ்மா

23.Jun 2017

புதுடெல்லி, பாஸ்போர்ட் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ...

meira kumar 2017 06 22

ஜனாதிபதி வேட்பாளராக மீரா குமார் நிறுத்தப்படுகிறார்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு

22.Jun 2017

புதுடெல்லி, எதிர்க்கட்சிகள் சார்பாக ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக மீரா குமார் நிறுத்தப்படுகிறார். இவரை எதிர்க்கட்சிகள் ஏகமனதாக ...

central government(N)

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா.பொதுச்செயலாளருக்கு இந்தியா தெளிவான விளக்கம்

22.Jun 2017

புதுடெல்லி, இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினைகளுக்கு இருதரப்பினர்கள் மட்டுமே முடிவுகாண வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை...

central government(N)

நகர்ப்புற ஏழைகளுக்கு மேலும் 1.27 லட்சம் வீடுகள்: மத்திய அரசு அனுமதி

22.Jun 2017

புதுடெல்லி, நகர்ப்புற ஏழைகளுக்கு மேலும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் வீடுகள் ரூ. 6,500 கோடி செலவில் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொட்டாவி அறியாதது

ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.

ஸ்மார்ட் ஷூ

டிஜிட் சோல் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்துள்ளது. இந்த ஷூ தானாகவே காலுக்கு ஏற்றார் போல் இறுக்கமாகிக் கொள்ளும். வேகம், காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யும். மேலும், நாம் நடக்கும் தூரம், வேகம், எத்தனை படிகளை கடக்கிறோம் போன்ற பல தகவல்களையும், தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டை வழங்கக் கூடியதாகவும் உள்ளது.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

புதிய தொழில் நுட்பம்

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது. மேலும், ஒருவரின் உடலுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க, இது உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் மூலம் நோய்களை வரும் முன்பே கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க முடியும்.

8-வது அதிசயம்

உலகின் 8-வது இயற்கை அதிசயம் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி  சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது. இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது ஆகும். இதனால் உலகின் 8-வது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது. ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை. எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விக்கலை நிறுத்த

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குவதால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பம் விட்டால், அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். இந்த செயல் விக்கல் ஏற்படாமல் தடுக்கும். விக்கல் எடுக்கும் போது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால் விக்கல் நின்றுவிடும்.

பறக்கும் கார்

ஜப்பானில், கார்ட்டிவேட்டர் என்ற பெயரிலான 30 பொறியாளர்கள் அடங்கிய குழு ஸ்கை ட்ரைவ் என்ற பறக்கும் காரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது, இந்த பறக்கும் காரை கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என இளம் பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதிய வசதி

ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட்,  ஜூன் 15, 1987-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாம்.

எச்சரிக்கும் ஆய்வு

தொடர்ந்து மணிக்கணக்கில் தனியாக அமர்ந்து டி.வி. பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது பெரிய அளவில் உடல்நலக் கோளாறு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் உடல் எடை அதிகரித்து பருமனாவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வில் அறையில் தனியாக அமர்ந்து டி.வி.பார்க்கும் சிறுமிகளில் 30 சதவீதம் பேரின் உடல் எடை அதிகரித்துள்ளதாம்.

களையெடுக்கும் ரோபோ

தோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடிய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டெர்டில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது. இதை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என இதை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் திறமை

ஒருவரின் கண்களை பார்த்து அவரது மனநிலையை அறிந்து கொள்ளும் மனரீதியான திறமை பெண்களிடம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு மாறுபாடு காரணமாக பெண்களுக்கு இத்தகைய திறமை உள்ளதாம். இதுகுறித்த ஆய்வில் பங்கேற்ற 89 ஆயிரம் பேரிடம் மனிதனின் கண்களை பார்த்து மனநிலையை அறியும் திறமை இருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த திறமை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உள்ளது.

மாரடைப்பை கண்டறியும்

கார் ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு வந்தால் கண்டறியும் தொழில்நுட்பவசதியை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் மாரடைப்பால் ஏற்படும் வாகன விபத்துகள் தடுக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜப்பான் கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, ஆய்வாளர்களுடன் இணைந்து ஓட்டுநரின் மனநிலையை உணர்ந்து எச்சரிக்கை செய்யும் வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். உயர் அழுத்த எலெக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ.சி.ஜி.) மற்றும் பல மருத்துவ அளவீடுகளை வைத்து ஓட்டுநரின் மனநிலையை கார் உணரும் என்று அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர் கேவ்யன் நஜாரியன் கூறுகிறார். இந்த ஆய்வாளர் குழுவின் சோதனை  2020-ம் ஆண்டு நிறைவு பெறுமாம்.