முகப்பு

இந்தியா

Ram Rahim Singh 2017 10 9

அபராத தொகை செலுத்த சாமியார் ராம் ரஹீம் மறுப்பு

9.Oct 2017

சண்டிகர் :  தேரா சச்சா நிறுவனத்தின் தலைவரான ராம் ரஹீம் பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் ...

Yogi Adityanath 2017 10 9

திரையரங்குகளுக்கு 50 முதல் 100 சதவீதம் வரை வரிவிலக்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு

9.Oct 2017

லக்னோ : உ.பி.யில் மூடப்பட்ட திரையரங்குகளை மீண்டும் நடத்தினால் ஜிஎஸ்டி வரியில் 50 முதல் 100 சதவீதம் வரை விலக்கு அளிப்பது என முதல்வர் ...

Amit Shah 2017 10 9

கேரளாவில் வன்முறை அரசியல்: கம்யூனிஸ்டுகள் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

9.Oct 2017

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபட்டு வருகின்றன’’ என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ...

giriraj-singh 2017 10 9 0

ராகுலுக்கு வரலாறு, புவியியல் தெரியாது: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு

9.Oct 2017

லக்னோ : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வரலாறும் தெரியாது, புவியியலும் தெரியாது என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்...

Haj pilgrimage 2017 10 9

ஹஜ் யாத்திரை மானியத்தை ரத்து செய்ய புதிய வரைவு கொள்கையில் பரிந்துரை

9.Oct 2017

புதுடெல்லி : முன்னாள் அரசு செயலாளர் அப்சல் அமானுல்லா தலைமையிலான குழு முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்கான வரைவு கொள்கையை (2018-22) ...

Sri Lanka

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 42 தமிழக மீனவர்கள் விடுதலை : இலங்கை அரசு ஒப்புதல்

9.Oct 2017

புதுடெல்லி : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 42 பேரை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல் ...

ramnath govind launch 2017 10 9

மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் ரூ.100 கோடியில் ‘ஜீவாமிர்தம்’ குடிநீர் திட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்

9.Oct 2017

கொல்லம் : மாதா அமிர்தானந்தமயி தேவி மடத்தின் சார்பில், ரூ.100 கோடியில் கிராமங்களில் தூய்மையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. ...

aadhaar 2017 4 16

இந்தியாவில் முதல் முறையாக ஆதார் கார்டு மூலம் உள்ளே நுழையும் வசதி : பெங்களூர் ஏர்போர்ட்டில் அறிமுகம்

9.Oct 2017

பெங்களூர் :   இந்தியாவில் முதல் முறையாக ஆதார் கார்டு மூலம் உள்நுழையும் வசதியை ஏற்படுத்தியுள்ளது பெங்களூர் ஏர்போர்ட்.  ...

delhi-hc 2017 10 9

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்க வெடிக்க தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

9.Oct 2017

புதுடெல்லி : டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் டெல்லி உயர்...

GodhraVerdict 2017 10 9

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு - குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

9.Oct 2017

அகமதாபாத் : கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேரின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2002, ...

arun jaitley 2017 10 9

தகுதி, திறமை அடிப்படையில் தலைவரை தேர்வு செய்யுங்கள் - காங்கிரசுக்கு அருண் ஜெட்லி அறிவுரை

9.Oct 2017

புதுடெல்லி : தகுதி, திறமையின் அடிப் படையில் காங்கிரஸ் கட்சி தனது தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய நிதி யமைச்சர் அருண் ...

karthi-chidambaram

அவசர வேலையாக இங்கிலாந்து செல்ல வேண்டும் : உச்சநீதிமன்ற அனுமதி கோரும் கார்த்தி சிதம்பரம்

9.Oct 2017

புதுடெல்லி :  ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள கார்த்தியை தேடப்படும் நபராக கடந்த செப்டம்பரில் சிபிஐ ...

Gauri Lankesh 2017 10 8

பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷுக்கு சர்வதேச விருது

8.Oct 2017

பெங்களூரு : பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷுக்கு அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருது ...

pm modi 2017 10 8

பிரதமர் மோடிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு - பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

8.Oct 2017

காந்திநகர் : தொழில்நுட்ப புரட்சி மூலம் புதிய இந்தியா உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி கூறினார். குஜராத்தில் ...

indian airforce 85th anniversary 2017 10 8

இந்திய வான்படையின் 85-வது ஆண்டு தினம் அனுசரிப்பு

8.Oct 2017

புதுடெல்லி : இந்திய வான்படையின் 85 வது விமானப்படைதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்திய வான்படையானது 1932 ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சி ...

Gurmeet Singh 2017 10 8

பதினேழு சிம் கார்டுகளை பயன்படுத்திய சாமியார் ரஹீமின் வளர்ப்பு மகள் - போலீஸ்சார் திடுக்கிடும் தகவல்

8.Oct 2017

புதுடெல்லி :  பதினேழு சிம் கார்டுகளை பயன்படுத்தி  சாமியார்  ரஹீமின் வளர்ப்பு மகள்  தலைமறைவாக செயல்பட்டுவந்ததாக   ...

widow remarriage 2017 10 8

விதவை மறுமணத்தை ஊக்குவிக்கும் ம.பி.அரசு - ரூ.2 லட்சம் நிதி உதவி

8.Oct 2017

போபால் : மத்திய பிரதேச அரசு விதவைகள் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக புதிய நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது. விதவைகள் ...

Raghuram Rajan 2017 10 8

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு நோபல் பரிசா? இன்று தெரிய வரும்

8.Oct 2017

புது டெல்லி : ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிடைக்கக்கூடும் என்று ...

Nirmala Sitharaman 2017 9 12

மிக மோசமான வானிலை எதிரொலி : நிர்மலா சீதாராமனின் டோக்லாம் பயணம் ரத்து

8.Oct 2017

கேங்டாக் : சிக்கிம் மாநிலத்தில் மிகவும் மோசமான வானிலை நிலவி வருவதால் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் டோக்லாம் ...

womanto-marry-pm-modi 2017 10 8

பிரதமர் மோடியை திருமணம் செய்வேன் டெல்லியில் போராடும் பெண்மணி !

8.Oct 2017

புது டெல்லி : பிரதமர் மோடியை நான் கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன் என டெல்லி ஜந்தர் மந்தரில் பெண் ஒருவர் போராட்டம் நடத்தி ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய சிகிச்சை

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியை மேற்கொண்டது. வயதானவர்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றுவதுதான் அந்த முயற்சி. வயதானவர்கள், உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் முடிவுகள் நல்லவிதமாக வந்துள்ளதாம்.

புதிய தகவல்

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் பிடித்துள்ள புகைப்படத்தில் பனிக் குன்றுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் உயர் ரெசொல்யூஷன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை திறன் கொண்ட கேமரா (HiRISE ) மூலம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தரையில் தூக்கம்

உடலில் தோன்றும் வலிகளுக்கு காரணம் இடுப்பிலும், தோளிலும் ஏற்படும் சீரற்ற தன்மையால் தான். மேலும், தோள்கள், மேல் முதுகு, கீழ் முதுகு, கைகள், கழுத்து எலும்பு, கழுத்தின் அடி பாகம், தலை போன்ற இடங்களில் வலி ஏற்படலாம். முதுகை தரையில் வைத்து படுப்பதால் இடுப்புகளும், தோள்களும் வலி இல்லாமல் இருக்கும். இதனால் மற்ற பகுதிகளில் ஏற்படும் வலிகளும் முற்றிலும் நீங்கும்.

உதடு வறட்சி

உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து காய்ந்து போவதற்கு உடலின் வெப்ப‍நிலை அதிகரிப்பே காரணம். உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி பருகினால் நல்லது. மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். மேலும் ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல‍ வேண்டும்.

ஆக்ஸிஜனின் பிறப்பிடம்

பூகோளத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் ச.கி.மீ. பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகள் வரை நீண்டிருக்கும் இதை ஒரு நாடாக கருதினால், பரப்பளவில் இது 9-வது இடத்தைப் பிடிக்கும். இதில் 6,400 கி.மீ. தூரமுள்ள நதி ஓடுகிறது. நீளமான நதிகளின் பட்டியலில் அமேசான் நதி 2-ம் இடத்தில் உள்ளது. 40 ஆயிரம் தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் இங்கு வசிக்கின்றன. அமேசான் மழைக்காடுகளால் தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்போட்ட பறவை இனங்களும், 25 லட்சம் வகை பூச்சிகளுக்கும் அமேசான் காடுகள்தான் வாழ்விடமாக இருக்கின்றன. உலகில் 3 டி.செ வெப்பநிலை அதிகரிப்பால் இந்த காடு தற்போது அழிவை எதிர்நோக்கியுள்ளது.

பனிஉருகும் அபாயம்

பூமிப்பந்தின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகா முழுவதும் பனிப்பாறைகளைக் கொண்ட கடல் ஆகும். கிரீன்ஹவுஸ் வாயுக்களாலும், வெப்பமயமாகும் கடலாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வரும் வேளையில், மேற்கு அண்டார்டிகாவில் 91 புதிய எரிமலைகள் இருப்பதை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் மூலம் எப்போது வேண்டுமானாலும் பனிப்பாறைகளுக்கு பாதிப்பு வரலாம். இதனால் பனி உருகி கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. இது உலகிற்கு மிக முக்கியமான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. மேலும், இந்த நூற்றாண்டு பூமியின் தென் துருவத்திற்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருவதாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

புத்துணர்ச்சிக்கு காபி

மூளையில் அடினோசின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 250 மி.கிராம் கெஃபைன் உட்கொள்வது நல்லது. அதாவது நாள் ஒன்றுக்கு 2 தடவை மட்டும் காபி அருந்தினால் நல்லதாம்.

பாதாமின் அற்புதம்

பாதாம் உடல் வலிமையையும், எலும்பின் வலிமையையும் ஊக்கவிக்கிறது.பாதாம் உட்கொள்வதால், இதய கோளாறுகள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன், பற்கள் வலி, பித்தக்கற்கள், இரத்த சோகை, மூளை சோர்வு, மலச்சிக்கல் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு சீரான தீர்வுக் காண முடியும்.  பாதாமை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்பு நன்கு உறுதியாகும்.

அத்திப்பழம் மகிமை

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றுகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.  தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.  மலச்சிக்கல் போகும்.

அதிசய மனிதன்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரை சேர்ந்த நரேஷ்குமாரை மின்சார மனிதன் என அழைக்கிறார்கள். பசி எடுத்தால் பல்புகளை எரிய விட்டு அதன் ஒயர்களை தனது வாயில் வைத்து கொள்கிறார். இப்படி நரேஷ்குமார் 30 நிமிடங்கள் செய்தால் அவரின் பசி அடங்கி விடுகிறதாம். மேலும், தனக்கு அபூர்வ சக்தி உள்ளது என நரேஷ் நம்ப தொடங்கியுள்ளார்.

அதிவேகம்

சீனத் தலைநகர் பெய்ஜிங் - தொழில்நகரமான ஷாங்காய் நகரை இணைக்கும் வகையில் 1250 கிலோமீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் உலகின் அதிவேக புல்லட் ரெயில் சேவை சீனாவில் வரும் இந்த மாதம் 21-ம் தேதி தொடங்குகிறது.

உட்டியாணா பயிற்சி

தற்காலத்தில் மன அழுத்தம், குழப்பம் போன்றவற்றால் சிக்கி தவிப்பர்வர்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீண்டுவர உட்டியாணா ஆசனம் பெரிதும் உதவுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகம் மிகவும் பொலிவாக காணப்படும். சுறுசுறுப்பு வந்தடையும். இனவிருத்தி உறுப்புகள் ஆரோக்கியமடைந்து ஆண்மை மிகுதிப்படும். குறிப்பாக ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.