முகப்பு

இந்தியா

nitish-amit-shah

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் இணைய வேண்டும் : நிதீஷுக்கு அமித் ஷா அழைப்பு

12.Aug 2017

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் இணைய வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு, பாஜக தேசியத் ...

ops 0

ஓ.பன்னீர்செல்வம் ஷீரடிக்குப் பயணம்

12.Aug 2017

புதுடெல்லி: ஷீரடிக்குப் புறப்பட்டு சென்றுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக ...

up

உ.பி.,யில் கோரக்பூர் மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி

12.Aug 2017

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலான ...

Pranab

சகிப்புத்தன்மையற்ற இந்தியா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: பிரணாப் முகர்ஜி

11.Aug 2017

புதுடெல்லி : சகிப்புத்தன்மையற்ற இந்தியா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பிரணாப் முகர்ஜி ...

modi 2017 07 01

பார்லி.யில் நீண்ட அனுபவம் பெற்ற வெங்கையா தற்போது உயர் பொறுப்புக்கு வந்து இருக்கிறார் - பிரதமர் மோடி புகழாரம்

11.Aug 2017

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் நீண்ட அனுபவம் பெற்ற வெங்கையா நாயுடு உயர் பொறுப்புக்கு வந்து இருக்கிறார் என்று பிரதமர் மோடி ...

arun jaitley 2017 6 18

கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை - எதிர்க்கட்சிகளுக்கு அருண் ஜெட்லி பதிலடி

11.Aug 2017

புதுடெல்லி : கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளிலிருந்து வாங்கிய கடன் தொகையில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படவில்லை, ...

venkaiah naidu sworn 2017 8 11

புதிய துணை-ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்றார் - ஜனாதிபதி ராம்நாத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

11.Aug 2017

புதுடெல்லி : நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கைய நாயுடு நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ...

vengaiah naidu won vice president 2017 8 5

நாட்டின் புதிய துணை-ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவியேற்பு : விழாவில் பிரதமர், முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

10.Aug 2017

புதுடெல்லி : நாட்டின் புதிய துணை-ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்க உள்ளார். இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் ...

mumbai 1

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்க மதகுருக்கள் ஐ.நா.வுக்கு வலியுறுத்தல்

10.Aug 2017

மும்பை: மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா சபையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இஸ்லாமிய ...

Hafiz Saeed 2017 2 2

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்க மதகுருக்கள் ஐ.நா.வுக்கு வலியுறுத்தல்

10.Aug 2017

மும்பை : மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா சபையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இஸ்லாமிய ...

VENKAIAH NAIDU 2017 05 22

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு விவகாரம்: ஹமீத் அன்சாரிக்கு வெங்கய்யா நாயுடு பதில்

10.Aug 2017

புதுடெல்லி : நாட்டில் சிறுபான்மையினர் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்வதாக கூறுவது அரசியல் பிரசாரம் என்று துணை ...

PARLIAMENT

பார்லி.யில் கேள்வி கேட்க லஞ்சம்: முன்னாள் எம்.பி.க்கள் 11 பேர் மீது கிரிமினல் வழக்கு: கோர்ட்டு உத்தரவு

10.Aug 2017

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான 11 முன்னாள் எம்.பி.க்கள் மீது லஞ்சம் மற்றும் ...

mla

குஜராத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் அகமது படேல் வெற்றிக்கு வழி வகுத்த எம்.எல்.ஏ தேர்தல் ஆணையத்தை எதிர்த்து வழக்கு -முதல்வர் முடிவு

10.Aug 2017

அகமதாபாத்: குஜராத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலின் வெற்றிக்கு அக்கட்சி ...

Aadar

வாகனப் பதிவிற்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம்: தெலுங்கானா அரசு உத்தரவு

10.Aug 2017

ஐதராபாத்: வாகன பதிவிற்கு அதன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ...

keralaassembly

தமிழருக்கு சிகிச்சை மறுக்கப்பட்ட விவகாரம்: சட்டப்பேரவையில் பகிரங்க மன்னிப்பு

10.Aug 2017

திருவனந்தபுரம்: நெல்லையைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுத்த விவகாரம் தொடர்பாக அம்மாநில ...

pm modi 2017 7 30

2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம் பார்லியில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

10.Aug 2017

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள ஊழல், வறுமை, கல்லாமை ஆகியவற்றை ஒழித்துவிட்டு, அடுத்த 5 ஆண்டுகளில் புதிய ...

Thambidurai(N)

இந்திய மொழிகள் அனைத்தையும் தேசிய மொழிகளாக அறிவிக்க மக்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்

10.Aug 2017

புதுடெல்லி: இந்திய மொழிகள் அனைத்தையும் தேசிய மொழிகளாக அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் துணை சபாநாயகரும் அ.தி.மு.க மூத்த ...

Aadhaar

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் பரிசீலனை

10.Aug 2017

புதுடெல்லி: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது என்று மத்திய அரசு ...

DALAILAMA

இந்தியா - சீனா இடையே பெரியஅளவில் பிரச்சினை இல்லை: தலாய்லாமா கருத்து

10.Aug 2017

புதுடெல்லி: இந்தியா - சீனா இடையே டோக்லாம் எல்லை விவகாரம் ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று புத்தமதத் தலைவர் தலாய் லாமா ...

ELECTIONCOMMISSION

மின்னணு வாக்கு எந்திரச் சவாலை சந்திக்க எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை சுப்ரீம்கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

10.Aug 2017

புதுடெல்லி: மின்னணு வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று ஆம் ஆத்மி கட்சி செய்து காட்டியதையடுத்து தங்களது மின்னணு ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கல்லீரல் பாதிப்பு

மாரடைப்பு, புற்றுநோய் போல கல்லீரல் பாதிப்பும் ஆயுட்காலத்தை குறைத்துவிடுமாம். உடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் பிரித்தெடுத்து சிறுநீரகத்திற்கு அனுப்பும் முக்கிய பணியை கல்லீரல் மேற்கொள்கிறது. சிறுநீரகத்தை போல கல்லீரலும் 2 பாகங்களாக பிரிக்கப்பட்டு அதன் நடுவில் பித்தநீர் பை அமைந்திருக்கும். கல்லீரல் பாதிப்புக்குள்ளானால் செரிமான கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும். கல்லீரல் பாதிப்பை தடுக்க கீரை, பூண்டை உணவில் எடுத்து கொள்ள வேண்டும். தேன் கல்லீரலில் உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க துணைபுரியும். தேங்காய் எண்ணெய் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும். கிரீன் டீ பருகி வருவதும் கல்லீரலின் சீரான இயக்கத்திற்கு துணை புரியும். தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் சாப்பிட்டு வரலாம். அதிலிருக்கும் தாதுக்கள் கல்லீரலுக்கு நலம் சேர்க்கும்.

கொசுக்களை அழிக்க

உயிர் அறிவியல் தொழில் நுட்ப துறையான 'வெரிலி' உதவியுடன் தற்போது 20 மில்லியன் ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து பறக்கவிடப் போகின்றது கூகுள் நிறுவனம். வால்பாஷியா பாக்டீரியா மூலம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் ஆண் கொசுக்களை உருவாக்கி அதை வெளியே அனுப்ப உள்ளனர். இந்த ஆண் கொசுக்களுடன் சேரும் பெண் கொசுக்கள் போடும் முட்டைகள், புதிய கொசுக்களை உருவாக்கும் தன்மை அற்றது.

ஹேர் டை

தரமான ஹேர்டையினை தக்க முன்னெச்சரிகையுடன் உபயோகித்தால் கூந்தலை கெமிக்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றலாம். டைகளில் உள்ள கெமிக்கல் தலையிலுள்ள சருமத்திற்கு ஒரு அந்நிய உணர்வை தருகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு செல்கள் உடனே டை பட்ட இடங்களுக்கு விரைந்து வருவதால்  அலர்ஜி மற்றும் எரிச்சல் உண்டாகுகின்றன.

ஆதம் பாலம்

1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் மனிதன் நீண்டகாலமாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆதம் பாலம் என்று அழைக்கப்படும் இது, இந்தியாவில் இருந்து இலங்கை வரை நீண்டு உள்ளது.  இது, இந்து தெய்வம் ராமரால் கட்டபட்டது. இந்த பாலம் 10 லட்சம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

நெருங்கும் ஆபத்து ...

தற்போது, வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது. முதலில் செரிமானக் கோளாறு, வாயு தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளதாம்.

மவுன்டெயின் க்ளைம்பர்

மவுன்டெயின் க்ளைம்பர் பயிற்சி மூலம், இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் உள்ள சதை குறையும். முழு உடலும் வலுப் பெற உதவும். முதுகுவலியைக் குறைக்கும். உடலின் சமநிலைத்தன்மை அதிகரிக்கும். ஹை நீ  பயிற்சி மூலம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வியர்வையை உண்டாக்கும். கைகால்களின் சீரான இயக்கத்துக்கு உதவும்.

கூகுல் ஆப்

புதிய முறையில் புகைப்படம் எடுக்க ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்காக கூகுல் புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலம் நகரக்கூடிய புகைப்படங்களை எடுக்க முடியும். இந்த ஆப் மூலம் நகரும் புகைப்படத்தை ஜிஃப் ஃபைல் மற்றும் அனிமேடட் புகைப்படங்களை எடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

புதிய நட்சத்திர கூட்டம்

சூரியனை விட 20 மில்லியன் பில்லியன் மடங்கு அதிக அடர்த்தி கொண்ட புதிய நட்சத்திர கூட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சரஸ்வதி என பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திர கூட்டம் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், இது பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நட்சத்திர கூட்டத்தில் 42 குழுக்களாக பத்தாயிரத்துக்கும் அதிகமான நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இதனை இந்தியாவின் புனேவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டிறிந்து, இதற்கு சரஸ்வதி என்று பெயரிட்டுள்ளனர். இதுவே நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திர கூட்டத்திலேயே மிகப் பெரியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

லைட் இயர் ஒன்

சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொண்டு, தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன்பெற்ற கார் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. லைட் இயர் ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இவை சாத்தியமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் என்பதால் பல மாதங்கள் சார்ஜ் செய்யாமலேயே நாம் காரில் பயணிக்கலாம். வெயில் குறைவான நேரங்களில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது கூடுதல் அம்சம். இந்தவகை கார்கள் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஸ்மார்ட் ஃபோன்

ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலும் ஸ்மார்ட்ஃபோன்களால் ஆபத்து உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 800 ஸ்மார்ட் போன் பயனாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாமல் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தாலும் மூளையின் செயல் திறன் குறையும் என்று தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் பயன்பாடு

உலக அளவில் அதிக பேஸ்புக் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் மொத்தம் 24.1 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 24 கோடிதான். கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டார்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளதாம்.

விவிஐபி மரம்

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி புத்தர் காம்ப்ளக்சுக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் விவிஐபி மரம் என கருதப்படும் அரசமரம் ஒன்று உள்ளது. இந்த புகழ்பெற்ற மரத்தை பேணிக் காக்க ஆண்டுதோறும் 12 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது  அந்த மாநில அரசு.இந்த மரத்தை சுற்றி பாதுகாப்பு வளையங்களும், 4 காவலர்களும் பாதுகாப்பு பணியி்ல் எப்போதும் ஈடுபட்டுள்ளனர்.