முகப்பு

மதுரை

ko

கொடைக்கானலில் இழப்பீடு வழங்க கோரி பான்ட்ஸ் பாதரசஆலையை கண்டித்து தொழிலாளர்கள் கண்டன ஊர்வலம்.

31.Jan 2017

கொடைக்கானல்-- கொடைக்கானலில் இழப்பீடு வழங்கக் கோரியும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் இந்துஸ்தான் யுனி லிவர் ...

tmm

கால்நடை மருந்தகங்கள்:

31.Jan 2017

 திருமங்கலம்.பிப். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியிலுள்ள கிழவனேரி மற்றும் வையூர் ஆகிய கிராமங்களில் தரம் உயர்த்தப்பட்ட ...

cooo

மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ், தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

30.Jan 2017

மதுரை.ஜன.  மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  .கொ.வீர ராகவ ராவ்,  ...

mdu

பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பான விவரங்கள் அறிய உதவி மையத்தை அணுகலாம் ஆணையாளர் சந்தீப் நந்தூரி தகவல்.

30.Jan 2017

 மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை மைய அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் பிறப்பு மற்றும் இறப்பு ...

vn

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம்

30.Jan 2017

  விருதுநகர் விருதுநகர் வட்டம் சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் ...

rm

ராமநாதபுரத்தில் அரசு அலுவலர்கள்

30.Jan 2017

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ...

ba

ஜனாதிபதியிடம் சான்றிதழ் பெற்ற பட்டிவீரன்பட்டி மாணவிக்கு பள்ளி நிர்வாகிகள் பாராட்டு

30.Jan 2017

  வத்தலக்குண்டு - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் தின ஓவியப் போட்டியில் மாநில அளவில் தேர்வாகி டில்லியில் ...

sar

முதல்வர் ஓ.பி.எஸ். சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வருகிறார்

29.Jan 2017

திண்டுக்கல், - ஜல்லிக்கட்டு தடை அகற்றம், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதிநீர் பெற்றுத் தந்தது உட்பட தமிழகத்தை சிறந்த முறையில் ...

rms

பாம்பன் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து டிஜிட்டல் கருவி மூலம் ஆய்வு.

29.Jan 2017

    ராமேசுவரம்,-  ராமேசுவரம் தீவு மற்றும் பாம்பன் ஆகிய கடலோரப்பகுதிகளில் கடலின் தன்மை குறித்து மத்திய அரசு சார்பில் ...

ko

கொடைக்கானலில் விருது பெற்ற பள்ளிக்கு பாராட்டு விழா

29.Jan 2017

கொடைக்கானல்-- தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற கொடைக்கானல் பேத்துப்பாறை ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு பாராட்டு விழா ...

kod

கொடைக்கானலில் பரவலான மழை

29.Jan 2017

கொடைக்கானல்-- கொடைக்கானலில் பரவலான மழை விவசாயிகள் மகிழ்ச்சி.கொடைக்கானலில் கடந்த பல மாதங்களாக சரியான மழை பெய்யாததால் வறட்சியான ...

mdu

ஊரக பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

29.Jan 2017

 மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு ...

tmm

கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகள்:

29.Jan 2017

 திருமங்கலம்.-மதுரை மாவட்டம்,திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள அச்சம்பட்டி,அம்மாபட்டி ஆகிய கிராமங்களில் சிறப்புடன் செயல்பட்டு ...

rmd

தமிழகத்தில் 5 லட்சம் மாணவர்களுக்கு

29.Jan 2017

ராமநாதபுரம்,- தமிழகத்தில் இந்த ஆண்டு 5 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ரூ.890 கோடியில் மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் டாக்டர் ...

tpk a

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா

27.Jan 2017

திருப்பரங்குன்றம்&- திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது ...

ani

ஆண்டிபட்டியில் தேசிய வாக்காளர் தினம்

27.Jan 2017

    ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேசிய வாக்காளர் தினம்  கொண்டாடப்பட்டது.ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் ...

peria

மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

27.Jan 2017

தேனி - பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு மேல்நிலை பள்ளியில் 68வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை தொடர்ந்து தமிழக ...

ko

கொடைக்கானலில் இரத்த தான முகாம்.

27.Jan 2017

கொடைக்கானல்--  கொடைக்கானலில் இரத்த தான முகாம் நடந்தது.கொடைக்கானல் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் நடந்த ...

theni

கோக், பெப்சி விற்க அனுமதிக்ககூடாது

27.Jan 2017

  தேனி - பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. லெட்சுமிபுரம் ...

jan

ராமேசுவரத்தில் தை அமாவாசை

27.Jan 2017

ராமநாதபுரம்,- தைஅமாவாசைiயொட்டி புண்ணியதலமான ராமேசுவரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ...

இதை ஷேர் செய்திடுங்கள்: