முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அரசியல்

Image Unavailable

ஜெயக்குமார் கைதை கண்டித்து சென்னை உள்பட 38 மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

28.Feb 2022

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் ...

Image Unavailable

அந்தமானில் உள்ளாட்சி தேர்தல்: அண்ணாமலை தீவிர பிரச்சாரம்

26.Feb 2022

அந்தமானில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் ...

Image Unavailable

ஜெயகுமார் கைது விவகாரம்: அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் 28-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு

24.Feb 2022

அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வரும் 28-ம் தேதி தமிழகம் ...

Image Unavailable

பணபலம்-அதிகார பலம்தான் தி.மு.க. வெற்றிக்கு காரணம்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

24.Feb 2022

அ.தி.மு.கவில் தலைமையே கிடையாது. தற்போது உள்ளவர்கள் கட்சியை வழி நடத்தவே நாங்கள் உருவாக்கியுள்ளோம். பணபலம் மற்றும் அதிகார பலம் தான் ...

Image Unavailable

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது: இ.பி.எஸ்

24.Feb 2022

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு வாக்குப்பதிவு ...

Image Unavailable

அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது: ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்

24.Feb 2022

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,அரசியல் ...

Image Unavailable

இலவச தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் பா.ஜ.கவின் வெற்றியை உறுதிசெய்வர்: உ.பி.யில் பிரதமர் மோடி பிரசாரம்

23.Feb 2022

இலவச தடுப்பூசிகளைப் பெற்ற 28 கோடி பேர் பா.ஜ.கவின் வெற்றியை உறுதிசெய்வர் என்று உ.பி.க்கான 5-வது கட்ட சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ...

Image Unavailable

உள்ளாட்சி தேர்தல் தோல்வி: கமலஹாசன் ஆதங்கம்

23.Feb 2022

ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க நினைப்பவர்களைத் தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு ...

Image Unavailable

சில வார்டுகளில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிய பா.ஜ.க !

22.Feb 2022

பா.ஜ.க. சில வார்டுகளில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளது.தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் ...

Image Unavailable

எடப்பாடி பழனிசாமி தொகுதியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி

22.Feb 2022

சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 10 தொகுதிகளை வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த முறை ...

Image Unavailable

அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பா.ஜ.க. அமைத்துள்ளது: மணிப்பூரில் பிரதமர் மோடி பிரசாரம்

22.Feb 2022

மணிப்பூர் மாநிலத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பாஜக அமைத்து கொடுத்துள்ளது என்று பிரதமர் மோடி ...

Image Unavailable

தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த அசாதுதீனின் மஜ்லீஸ் கட்சி !

22.Feb 2022

தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த அசாதுதீன் ஓவைசி கட்சி ஒரு வார்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் ...

Image Unavailable

மேலுர் நகராட்சி 9-வது வார்டில் வெற்றி பெற்ற பின் தி.மு.க.வில் இணைந்த அதிமுக வேட்பாளர்!

22.Feb 2022

மதுரை மேலுர் நகராட்சி 9-வது வார்டில் வென்ற அதிமுகவின் அருண் சுந்தர பிரபு திமுகவில் இணைந்தார்.தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 ...

Image Unavailable

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம்: சென்னை ஐகோர்ட்டை அணுக பா.ஜ.க. முடிவு - அண்ணாமலை

22.Feb 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் பற்றி அனைத்து வித புகார்களுடன் சென்னை ஐகோர்ட்டுக்கு செல்ல இருக்கிறோம் என பா.ஜ.க. தமிழக ...

Image Unavailable

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட்டு

21.Feb 2022

2021 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை ...

Image Unavailable

ராமாவரம் தோட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா: சசிகலா பங்கேற்பு

21.Feb 2022

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா வரும் 24-ம் தேதி ராமாவரம் தோட்டத்தில் அமைந்துள்ள காது கேளாதோர் பள்ளியில் ...

Image Unavailable

ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி

19.Feb 2022

குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,100 வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு ஆண்டுக்கு 8 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக ...

Image Unavailable

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்த அரசியல் தலைவர்கள்

19.Feb 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் தலைவர்கள் நேற்று பலஇடங்களில் ஆர்வமுடன் வாக்களித்தனர்.தமிழகத்தில் நேற்று நடைபெற்ற ...

Image Unavailable

உ.பி. 3-வது கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

18.Feb 2022

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 59 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறவுள்ள 3-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று ஓய்ந்தது. நாளை ...

Image Unavailable

உள்ளாட்சி தேர்தல் : கோவையில் தி.மு.க. அரங்கேற்றி வரும் அராஜக செயல்கள் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கடும் கண்டனம்

18.Feb 2022

கோவையில் தி.மு.க.வினரின் அராஜக செயல்கள் அனைத்திற்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தி.மு.க.வினருக்கு உடந்தையாக ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony