முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அரசியல்

Image Unavailable

அ.தி.மு.க.தொண்டர்கள் எந்த சூழலிலும் தி.மு.க.விற்கு விலை போக மாட்டார்கள்: முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

27.Jan 2022

எந்த சூழலிலும் அ.தி.மு.க.தொண்டர்கள் தி.மு.க.விற்கு விலை போகமாட்டார்கள் என்று மதுரையில் நடந்த  உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை ...

Image Unavailable

ஆன்லைன் பதிவில் மட்டுமே நெல் கொள்முதல்: உத்தரவை திரும்பப் பெற எடப்பாடி வலியுறுத்தல்

27.Jan 2022

ஆன்லைனில் பதிவு செய்யும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும் என அ.தி.மு.க. ...

Image Unavailable

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 65 தொகுதிகளில் போட்டி: தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தகவல்

24.Jan 2022

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிவுகளை பா.ஜ.க தலைவர் ...

Image Unavailable

உத்தராகண்ட் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

24.Jan 2022

உத்தராகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ...

Image Unavailable

உ.பி. சட்டசபை தேர்தல் பிரச்சாரம்: வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

22.Jan 2022

உ.பி.யில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேற்கு உத்தரபிரதேசத்தில் அமித் ஷா வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். பின்னர் பா.ஜ.க. ...

Image Unavailable

உத்திரப்பிரதேச முதல்வர் வேட்பாளரா? வெளியான தகவலுக்கு பிரியங்கா மறுப்பு

22.Jan 2022

உத்திரப்பிரதேச மாநில முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா நிறுதப்படலாம் என்று வெளியான தகவலுக்கு அவர் ...

Image Unavailable

பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு விவகாரம்: முதல்வரின் அறிவிப்பு கண்துடைப்பு: தினகரன்

22.Jan 2022

பொங்கல் பரிசுத் தொப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு ...

Image Unavailable

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்: இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர் ராகுல் - பிரியங்கா காந்தி

21.Jan 2022

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையைராகுல் மற்றும்  பிரியங்கா காந்தி வெளியிட்டனர். ...

Image Unavailable

பணம், நகை கைப்பற்றியதாக பொய்யான தகவல்: பொங்கல் பரிசு ரூ.500 கோடி ஊழலை மறைக்கவே லஞ்ச ஒழிப்பு சோதனை: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு

21.Jan 2022

பொங்கல் பரிசு தொகுப்பில் 21 பொருட்கள் வழங்காமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி உள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ...

Image Unavailable

பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு விவகாரம்: தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

21.Jan 2022

சென்னை  பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ...

Image Unavailable

தி.மு.க. அரசு தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது: சேலத்தில் எடப்பாடி குற்றச்சாட்டு

20.Jan 2022

தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். எடப்பாடி ...

Image Unavailable

சென்னை, ஆவடி, மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் ம.நீ.ம கட்சி வேட்பாளர்கள்: கமல்ஹாசன் அறிவிப்பு

20.Jan 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களின் 2-ம் கட்ட பட்டியலை கட்சி தலைவர் கமல்ஹாசன் ...

Image Unavailable

அ.தி.மு.க.வை யாரும் அழிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

20.Jan 2022

மக்களின் கடும் கோபத்துக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகி உள்ள விடியாத அரசு அதை மறக்கடிக்க வைப்பதற்காக தான் ரெய்டு என்ற ஆயுதத்தை ...

Image Unavailable

உத்தரகாண்ட் பா.ஜ.க முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: முதல்வர் புஷ்கர் கதிமா தொகுதியில் போட்டி

20.Jan 2022

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதல்வர் புஷ்கர் கதிமா ...

Image Unavailable

செய்திக்குறிப்பில் எம்.ஜி.ஆர். குறித்து உண்மைக்கு புறம்பாக திரித்து கூறுவதா? - தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்

19.Jan 2022

சென்னை : தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை கிண்டியிலுள்ள மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். ...

Image Unavailable

ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

18.Jan 2022

ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் ...

Image Unavailable

எம்.ஜி.ஆர். பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை கூறுவதா? - தி.மு.க. அரசுக்கு ஜெயக்குமார் கண்டனம்

18.Jan 2022

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்ட தி.மு.க. அரசைக் கண்டிப்பதாக முன்னாள் ...

Image Unavailable

அடுத்த தலைமுறையினரின் உண்மையான கேப்டன் கோலி: பாக்.வீரர் முகமது அமீர் டுவிட்

17.Jan 2022

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள கோலிக்கு ட்வீட் மூலம் பிரியமான விடை கொடுத்துள்ளார் ...

Image Unavailable

மாற்றுத்திறனாளியின் இறப்புடன் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்

17.Jan 2022

மாற்றுத்திறனாளி பிரபாகரனின் இறப்புடன் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை அ.தி.மு.க....

Image Unavailable

உ.பி. தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.: கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டி

15.Jan 2022

உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony