முகப்பு

சேலம்

4

தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் மையத்தில் கலெக்டர் கே.விவேகானந்தன், பார்வையிட்டார்

29.Apr 2017

தருமபுரி மாவட்டம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- ஐ நடைபெறும் தேர்வு மையத்தை கலெக்டர் ...

1

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது

28.Apr 2017

 கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கதிரவன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (28.04.2017) ...

3

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது

28.Apr 2017

 தருமபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே. விவேகானந்தன், தலைமையில் ...

ph slm Cm - 4

பொதுமக்களின் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை

28.Apr 2017

 தமிழக முதலமைச்சர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (28.04.2017) சேலம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அரசு ...

3

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி: கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார்

27.Apr 2017

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாநில சிறுபான்மையின ஆணைய கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தி ...

1

நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற பத்திரைக்கையாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்: கலெக்டர் மு.ஆசியா மரியம் துவக்கி வைத்தார்

27.Apr 2017

  மாவட்ட செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு இலவச சிறப்பு மருத்துவ ...

2

தருமபுரி மாவட்டம், மணிபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்

27.Apr 2017

 தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், குக்கல் ஊராட்சிக்குட்பட்ட மணிபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் திரு ...

1

நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த, நல்லூர், திட்டச்சேரியை சார்ந்த திருமுருகனின் உடலுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் மரியாதை

26.Apr 2017

 சத்தீஷ்கார் மாநிலம், ராயப்பூரில் நேற்றைய தினம் நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த கெங்கவல்லி வட்டம், நல்லூர், திட்டச்சேரியை...

2

முதல்வர் சேலம் மாவட்டத்திற்கு வருகை குறித்து கலெக்டர் வா.சம்பத், தலைமையில் ஆலோசனை கூட்டம்

26.Apr 2017

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாளை மறுதினம் (28.04.2017) சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்து புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், ...

4

தருமபுரி மாவட்டத்தில் மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பேராயர் மரு.எம்.பிரகாஷ் கருத்து கேட்பு கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

26.Apr 2017

 தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்iயினர் நல ஆணையத்தின் சார்பில் கருத்து கேட்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட ...

2 a

தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் பாலக்கோட்டில் புகைப்படக் கண்காட்சி

25.Apr 2017

 தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் ...

Image Unavailable

சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் அட்ரீனல் கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை: மருத்துவமனை முதல்வர் மருத்துவர்.பி.கனகராஜ் தகவல்

25.Apr 2017

 சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் அட்ரீனல் கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். ...

1

நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மானிய கடன் பெற்ற தொழில் நிறுவனங்கள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு

25.Apr 2017

 நாமக்கல் மாவட்டம், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ...

4 a 0

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு ரூ.5.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

24.Apr 2017

 நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (24.04.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் ...

Image Unavailable

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.1.23 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகள்: அமைச்சர் பி,தங்கமணி துவக்கி வைத்தார்

24.Apr 2017

 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மற்றும் எலச்சிபாளையம் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ...

1

வறட்சி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடந்தது

22.Apr 2017

 கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு செயலரும் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ...

1

சேலம் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.60 லட்சம் மதிப்பிலான சிறப்பு சர்கர நாற்காலிகள்: கலெக்டர் வா.சம்பத், வழங்கினார்

21.Apr 2017

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ...

1

சேலம் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.60 லட்சம் மதிப்பிலான சிறப்பு சர்கர நாற்காலிகள்: கலெக்டர் வா.சம்பத், வழங்கினார்

21.Apr 2017

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ...

இதை ஷேர் செய்திடுங்கள்: