முகப்பு

சிவகங்கை

siva news

சங்கராபுரம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு பணிகள் கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு

3.Aug 2017

 சிவகங்கை -சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டம், சங்கராபுரம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  ...

sivagangai collecter

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழிக்கு 2016 ம்ஆண்டிற்கான சிறந்த கலெக்டர் விருது

28.Jul 2017

 சிவகங்கை.-தமிழக முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி   ‘மாற்றுத்திறானாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்காக 2016 ஆம் ஆண்டு ...

siva news

ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு ஓவியம் மற்றும் கவிதை போட்டி

27.Jul 2017

சிவகங்கை.- மறைந்த முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை அரண்மனை மற்றும் ...

karikudi

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி

19.Jul 2017

காரைக்குடி.-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2017-18-ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு கல்வியியல் மற்றும் ...

sivagangai 0

சிவகங்கை, சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

14.Jul 2017

சிவகங்கை, சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளிச் செயலர் ...

siva

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

10.Jul 2017

 -சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, தலைமையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான திறன் ...

alagappa news photo

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கு

7.Jul 2017

காரைக்குடி: -காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தொழிலக வேதியியல் துறையின் சார்பில் “வேதியியல் தொழில் நுட்பத்தின் முதன்மை பகுதிகள் - ...

karaikudi

புனேயில் நடைபெற்ற பன்மொழி நாடகம், நடன இசை போட்டியில் அழகப்பாபல்கலைக்கழக மாணவி முதல் பரிசு:

5.Jul 2017

 காரைக்குடி:-அகில இந்திய அளவிலான பன்மொழி நாடகம், நடனம் மற்றும் இசைப் போட்டிகள் புனேயிலுள்ள அகில பாரதிய சமஸ்கிருத சங்கத்தின் ...

sivagangai

21ம் நூற்றாண்டு பள்ளியில் தாத்தா பாட்டி நாள் விழா

23.Jun 2017

சிவகங்கை.சிவகங்கை 21ம் நூற்றாண்டு சர்வதேச மெட்ரிகுலேசன்   மேல்நிலைப்பள்ளியில், நிறுவனர் சுதர்சன்hநச்சியப்பனின் தந்தையார், ...

yoga

உலக யோகா தினத்தைமுன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான யோகா பயிற்சி:

19.Jun 2017

காரைக்குடி:-காரைக்குடி அருகே உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா ...

siva news

பதக்கம் வென்ற அழகப்பாபல்கலைக்கழக ஆதாரப் பள்ளி மாற்றுதிறனாளிகள்:

18.Jun 2017

காரைக்குடி:-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியன இணைந்து நடத்திய தேசிய அளவிலான ...

sivagangai

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் மலர்விழி துவக்கி வைத்தார்

17.Jun 2017

 சிவகங்கை.-சிவகங்கை இணை இயக்குநர் (மருத்துவம்) அலுவலக வளாகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக இரத்த கொடையாளர் தினம் ...

sivagangai

சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் குறைதீர்க்கும் நாள் மாவட்ட போலீஸ் சூப்பிர்ண்டு தகவல்

29.May 2017

 சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் 15 நாளைக்கு ஒருமுறைபோலீஸ் துறை சார்பில் உட் கோட்ட அளவில் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படும் ...

vnr news

மழையால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் ஆய்வு

23.May 2017

சாத்தூர். -சாத்தூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு ...

karigudi

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலகப் புத்தக நாள் விழா

23.May 2017

காரைக்குடி:-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் “உலகப் புத்தகநாள் விழா” பல்கலைக்கழக மைய நூலககருத்தரங்க அறையில் ...

sivagani

தேசிய டெங்கு தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் மலர்விழி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

18.May 2017

 சிவகங்கை -சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற தேசிய டெங்கு தின விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சித் தலைவர்  சு.மலர்விழி, ...

alagappa

அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரின் முயற்ச்சியால் ‘ஏ +’ அங்கீகாரம் மேலும் ஏழு ஆண்டுகள் நீடிப்பு:

16.May 2017

காரைக்குடி,-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தை நாக் கமிட்டி முதன் முறையாக கடந்த 2005ல் ஆய்வு செய்தனர். முதன்முறையாக ‘ஏ’ கிரேடு ...

ALAGAPPA

தேசிய தர மதிப்பீட்டில் அழகப்பா பல்கலைக்கழகம் முதலிடம்

15.May 2017

  காரைக்குடி: -தேசிய தர மதிப்பீட்டில் அழகப்பா பல்கலைக்கழகம் முதலிடம் 4க்கு 3.64 புள்ளிகளுடன் A+ தகுதி பெற் மாநில பல்கலைக் ...

sivagangai

சிவகங்கை 24 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

14.May 2017

சிவகங்கை -சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்டூ தேர்வில் 24 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.சிவகங்கை அருகே சோழபுரம் ...

sivagangai

சிவகங்கை மாவட்டத்தில் “கோடைக் கால சிறப்பு ஓவியங்கள்” கண்காட்சி கலெக்டர் .மலர்விழி, துவக்கி வைத்தார்.

11.May 2017

சிவகங்கை -சிவகங்கை அரசு அருங்காட்சியகமும், மானாமதுரை ஜெனிஸ் ஓவியக் கலைக்கூடமும் இணைந்து நடத்தும் “கோடைக் கால சிறப்பு ...

இதை ஷேர் செய்திடுங்கள்: