எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு சீனா-வடகொரியா இடையிலான விமானப் போக்குவரத்து வருகிற 30-ந்தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
சீனாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் சீனா, பீஜிங்கில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்யாங்குக்கு 30-ந்தேதி முதல் தனது சேவையைத் தொடங்க உள்ளது. முதல்கட்டமாக வாரத்திற்கு ஒருமுறை என திங்கட்கிழமை தோறும் இந்த விமானம் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் அதிகரித்த பதட்டங்கள், உலக நாடுகளுடனான அதிபர் டிரம்ப்பின் வெளி யுறவு கொள்கை குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், சமீப காலமாக சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த வட கொரியா விரும்புகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது. தற்போது விமான சேவையும் தொடங்க உள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


