முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

விளையாட்டு

Image Unavailable

காமன்வெல்த் ஊழல் குறித்து தணிக்கை அறிக்கை தாக்கல்

5.Aug 2011

  புதுடெல்லி,ஆக.6 - புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதில் நடந்த ஊழல்கள் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு ...

Image Unavailable

காமன்வெல்த் போட்டியில் முறைகேடுகள் நடக்கவில்லையாம்

5.Aug 2011

  புது டெல்லி,ஆக.5 - காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என்று முதல்வர் ஷீலாதீட்சித் ...

Image Unavailable

இந்தியா - நார்த்தாம்டன்ஷயர் அணிகள் இன்று மோதல்

5.Aug 2011

  நார்த்தாம்டன்ஷயர், ஆக. 5 - இந்தியா மற்றும் நார்த்தாம்டன்ஷயர் அணிகளுக்கு இடையேயான 2 நாள் பயிற்சி ஆட்டம் இன்று துவங்குகிறது. ...

Image Unavailable

இந்திய அணி தோல்வியில் இருந்து மீண்டெழும்: வாசிம்

5.Aug 2011

  லண்டன்,ஆக.5 - இரண்டு போட்டிகளில் மோசமாக விளையாடியதற்காக தோனியை குறை கூற முடியாது. இந்திய அணி தோல்வியில் இருந்து மீண்டெழும் ...

Image Unavailable

உலகக் கோப்பை போட்டி ரத்து: பாகிஸ்தானுக்கு நஷ்டஈடு

5.Aug 2011

  கராச்சி, ஆக. 5 - பாகிஸ்தானில் நடக்க வேண்டிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ. 72 கோடியை ...

Image Unavailable

நாட்டிங்ஹாம் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

2.Aug 2011

  நாட்டிங்ஹாம், ஆக. 2 - இன்திய அணிக்கு எதிராக நாட்டிங்ஹாமில் நடைபெற்ற 2 -வது கிரிக் கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 319 ரன் ...

Image Unavailable

உலக ஜூனியர் கைப்பந்து இந்திய அணி அறிவிப்பு பிரேசில் புறப்பட்டது

31.Jul 2011

சென்னை, ஜூலை. - 31 - பிரேசில் நாட்டில் நடைபெற இருக்கும் உலக ஜூனியர் கைப்பந்துப் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ...

Image Unavailable

பார்மர்ஸ் கிளாசிக் டென்னிஸ் போட்டி சோம்தேவ் வர்மன் - டிரீட் ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

31.Jul 2011

  லாஸ்ஏஞ்சல்ஸ், ஜூலை. - 31 - அமெரிக்காவில் நடைபெற்று வரும் பார்மர்ஸ் கிளாசிக் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் ...

Image Unavailable

ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் பாக். அணிக்கு மிஸ்பா கேப்டன்

30.Jul 2011

கராச்சி, ஜூலை. - 30  - ஜிம்பாப்வே நாட்டில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்ய இருக்கு ம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மூத்த வீரரான ...

Image Unavailable

இங்கிலாந்திற்கு எதிரான 2 -வது டெஸ்ட் வெற்றி பெறுவதே இலக்கு கேப்டன் தோனி பேட்டி

30.Jul 2011

  நாட்டிங்ஹாம், ஜூலை. - 30  - இங்கிலாந்திற்கு எதிராக நாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும்  2 - வ து டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதே ...

Image Unavailable

சீதக்காதி விளையாட்டு: கிரசண்ட் காஜாமியான் அணிகள் ஆதிக்கம்

29.Jul 2011

  சென்னை, ஜூலை, 29​- வண்டலூரில் உள்ள கிரசண்ட் பள்ளி நடத்தும் சீதக்காதி விளையாட்டு போட்டியில் கிரசண்ட் மற்றும் திருச்சியைச் ...

Image Unavailable

நங்கநல்லூர் மாடர்ன் பள்ளியில் சர்வதேச செஸ் போட்டி

29.Jul 2011

  சென்னை, ஜூலை, 29​- நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் மேல்நிலைப்பள்ளியில் 4வது சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் போட்டி ஆகஸ்டு 1ம் தேதி துவங்கி ...

Image Unavailable

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா நம்பர் - 1அணி போல விளையாடவில்லை முன்னாள் வீரர்கள் வருத்தம்

28.Jul 2011

  புதுடெல்லி, ஜூலை. - 28  - லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி நம்பர் - 1 அணி போல ஆடவில் லை என்றும், மோசமாக ஆடியது என்று முன்னாள் வீரர்கள் ...

Image Unavailable

இங்கிலாந்திற்கு எதிரான 2 -வது டெஸ்ட் ஹர்பஜனை நீக்கி விட்டு மிஸ்ராவை அணியில் சேர்க்க வேண்டும் - அக்ரம்

28.Jul 2011

  மும்பை, ஜூலை. - 28  - இங்கிலாந்திற்கு எதிராக டிரண்ட் பிரிட்ஜில் நடக்க இருக்கும் 2 - வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஹர்பஜன் ...

Image Unavailable

2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணியில் மாற்றம் இல்லை

28.Jul 2011

  லண்டன், ஜூலை. - 28 - இந்திய அணிக்கு எதிராக டிரன்ட்பிரிட்ஜ் நகரில் நடைபெற இருக்கும் 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகான இங்கிலாந்து ...

Image Unavailable

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது? மத்திய விளையாட்டுத் அமைச்சகம் பரிந்துரை

24.Jul 2011

புது டெல்லி, ஜூலை. - 24  - இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கருக் கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று ...

Image Unavailable

லண்டன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 474 ரன் குவிப்பு பீட்டர்சன் இரட்டை சதம்

24.Jul 2011

லண்டன், ஜூலை. - 24  - இந்திய அணிக்கு எதிராக லண்டனில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் ...

Image Unavailable

ஆஸி.,க்கு எதிரான தொடர்: தில்ஷான் கேப்டனாக நியமனம்

23.Jul 2011

  கொழும்பு, ஜூலை. 23 - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கும் இலங் கை கிரிக்கெட் அணிக்கு தில்ஷான் மீண்டும் கேப்டனாக ...

Image Unavailable

2000 - வது டெஸ்டில் ஆடுவது பெருமை: கேப்டன் தோனி

22.Jul 2011

  லண்டன், ஜூலை. 22 - இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் 2000 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது பெருமை ...

Image Unavailable

இன்று இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்

21.Jul 2011

  லார்ட்ஸ், ஜூலை. 21 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் கிரி க்கெட் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு