முகப்பு

தமிழகம்

Rahul-Gandhi 1

ஈரோடு காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் தங்கபாலுவுக்கு கடும் எதிர்ப்பு ராகுல் காந்தி அதிர்ச்சி

8.Apr 2011

  ஈரோடு, ஏப். - 8  - ஈரோடில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் தங்கபாலுவுக் கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைக் ...

madurai 0

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது

8.Apr 2011

  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது மதுரை,ஏப்.- 8 - மதுரை ...

subramanian-swamy 0

மேலூரில் சுப்பிரமணிய சுவாமி பிரச்சாரம்

8.Apr 2011

மேலூர்,ஏப்.- 8 - மேலூரில் ஜனதா கட்சி வேட்பாளர் தர்மலிங்கத்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி தீவிர பிரச்சாரம் ...

tha pandian

திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தனிக்காவல் படை அமைக்க வேண்டும்-தா.பாண்டியன்

8.Apr 2011

  கரூர். ஏப்.- 8 - திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தனிக்காவல்படை அமைக்க வேண்டும் என்று இந்திய ...

sagayam

மதுரை கலெக்டர் மீதான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

8.Apr 2011

சென்னை, ஏப். - 8  - மதுரை கலெக்டர் சகாயத்தை நீக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை நேற்று முடிவடைந்து தீர்ப்பு தேதி ...

muthumani 1

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமான தி.மு.க. விற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்- முத்துமணி

7.Apr 2011

  சென்னை, ஏப்.- 8 - தி.மு.க. விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டுமென முன்னாள் எம்.பி. முத்துமணி கேட்டுக்கொண்டார். அ.தி.மு.க. சார்பாக ...

vadivelu 3

திருச்சியில் விஜயகாந்தை தரக்குறைவாக பேசிய நடிகர் வடிவேலுக்கு செறுப்படி​-பரபரப்பு

7.Apr 2011

திருச்சி. ஏப்.- 8 - தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில தினங்களில் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரம் படுவேகமாக ...

Vijaykanth-Murasu 0

வஞ்சத்தின் மொத்த உருவம் கருணாநிதிதான் திருத்துறைப்ண்டியில்-விஜயகாந்த்

7.Apr 2011

  திருத்துறைப்ண்டி. ஏப்.- 7 - நாட்டைப்பற்றியும், நாட்டு மக்களை பற்றியுமே கவலைப்பட்டு வாழ்ந்த ஜீவா எங்கே? தன் குடும்பம், தன்வீடு ...

gobi

விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் கோபியில் ஜெயலலிதா பிரச்சாரம்

7.Apr 2011

  கோபிசெட்டிபாளையம், ஏப்.- 8 - விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று கோபியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ...

7cartoon

திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீரை கடல்நீரில் கலக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஜெயலலிதா உறுதி

7.Apr 2011

  திருப்பூர், ஏப்.- 8 - திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீரை கடல்நீரில் கலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூரில் ஜெயலலிதா ...

Tirumangalam3

திருமங்கலத்தில் நடிகர் சிங்கமுத்து, டைரக்டர் மனோஜ் குமார் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

7.Apr 2011

  திருமங்கலம், ஏப்.- 7 - திருமங்கலத்தில் நடிகர் சிங்கமுத்து, இயக்குனர் மனோஜ்குமார் ஆகியோர் அ.தி.மு.க. வேட்பாளர் ...

Bhuvaneswari

வடிவேலு ஒரு டம்மி பீஸ் - பீஸ் போன பல்பு திருச்சுழியில் நடிகை புவனேஸ்வரி கடும் தாக்கு

7.Apr 2011

  மதுரை,ஏப்.- 7 - வடிவேலு ஒரு டம்மிபீஸ், பீஸ்போன பல்பு என்று நடிகை புவனேஸ்வரி கடுமையாக தாக்கி பேசினார்    திருச்சுழியில் ...

30VBG SAGAYAM

வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனது கடமை ஐகோர்ட்டில் மதுரை கலெக்டர் பதில்

7.Apr 2011

  சென்னை,ஏப் - .7 - வாக்களிக்க லஞ்சம் வாங்காதீர்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்துவது தனது கடமை என்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் ...

Alagiri 4

தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மு.க.அழகிரி பிரச்சாரம் செய்யாதது ஏன்? தோல்வி பயமா?

7.Apr 2011

  மதுரை,ஏப்.- 7 - திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.அழகிரி இதுவரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாதது பொதுமக்களிடையே பல்வேறு ...

nallakannu 0

தமிழகத்தில் 80 ஆயிரம் சிறுதொழில்களை மூடியது தி.மு.க அரசு ஆர்.நல்லகண்ணு பேச்சு

7.Apr 2011

  சிவகங்கை ஏப்.- 7 - கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் 80 ஆயிரம் சிறு தொழில்களை மூடியதுதான் தி.மு.க அரசின் சாதனை என்று இந்திய ...

krish

அதிமுகவிற்கு வாக்களித்தால்தான் தடையின்றி மின்சாரம் கிடைக்கும்-கிருஷ்ணசாமி

7.Apr 2011

  ராஜபாளையம், ஏப்ரல் - 7 - ராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர் கோபால்சாமி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.பி.உதயகுமாரை ...

Vijayakanth 4

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறார்கள்: விஜயகாந்த்

7.Apr 2011

  திருவாடானை,ஏப் - .7 - தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறார்கள் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திருவாடானையில் ...

rama

தமிழக மக்களை மீட்டு நல்லாட்சி தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும் நடிகர் ராமராஜன் அறிக்கை

7.Apr 2011

  சென்னை, ஏப்.- 7 - ராமருக்கு அணில் உதவியதுபோல, தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிமலர மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க ...

muthumani 0

அ.தி.மு.க. இயக்கம் பணபலத்தை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் முன்னாள் எம்.பி. முத்துமணி உறுதி

7.Apr 2011

  ஈரோடு,ஏப்- .7 - மக்கள் பலம் கொண்ட அ.தி.மு.க. பணபலத்தை வீழ்த்தி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் எம்.பி. முத்துமணி ...

viji

என் கேள்விக்கு என்ன பதில்? கருணாநிதியிடம் கேட்கும் விஜயகாந்த்

7.Apr 2011

  பேராவூரணி,ஏப்.- 7 - கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய எந்த கேள்விக்கும் முதல்வர் கருணாநிதி பதில் சொல்லியதே இல்லை என்று தே.மு.தி.க. தலைவர் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: