முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தமிழகம்

Annamalai 2022 05 06

ஆற்காடு வீராசாமி குறித்த தவறான தகவல்: வருத்தம் தெரிவித்து அண்ணாமலை டுவிட்

11.Jun 2022

சென்னை :  ஆற்காடு வீரசாமி இறைவனடி சேர்ந்துவிட்டதாக கூறிய தவறான தகவலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் ...

Weather-Center 2021 06-30

சேலம், தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

11.Jun 2022

சென்னை : தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகப் ...

Egg-sale 2022 06 11

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை: மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்த குழு அமைப்பு மோசடியில் ஈடுபட்டால் அபராதம் - 8 ஆண்டுகள் வரை சிறை

11.Jun 2022

சென்னை  கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அதிர்ச்சியான தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் இனப்பெருக்க ...

Mano-Thankaraj 2022 06 11

குமரி மாவட்டம் குமாரகோவிலில் நடந்த தேரோட்ட திருவிழா : அமைச்சர் தொடங்கி வைக்க எதிர்ப்பு

11.Jun 2022

குமரி : கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவிலில் நடந்த தேரோட்ட திருவிழாவை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்க பா.ஜ.க.வினர் எதிர்ப்பு ...

Stalin 2021 11 29

அரசு பள்ளி மாணவர்களுக்கான எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டம் : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

11.Jun 2022

சென்னை : அரசுப்பள்ளி மாணவர்களுக்கான எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டத்தை நாளை 13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி ...

School-Education 2022 02 11

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வரவேற்க தூய்மை பணிகள் தீவிரம்

11.Jun 2022

சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை 13-ம் தேதி திறக்கப்படவிருக்கும் நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை ...

Stalin 2022 01 07

குழந்தைகளை கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை அரசு அனுமதிக்காது : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

11.Jun 2022

சென்னை : புன்னகை பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை தமிழக அரசு அனுமதிக்காது என்று ...

CM-2 2022 06 11

கோவை நகரில் புதிய மேம்பாலங்கள் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

11.Jun 2022

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச்செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ...

CM-1 2022 06 11

கொரோனா நோய் தாக்கம் மேலும் உயராமல் கட்டுப்படுத்த சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் : மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தல்

11.Jun 2022

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச்செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்தும், எடுக்கப்படவேண்டிய ...

Anpil Makes 2021 07 26

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை

11.Jun 2022

சென்னை : குழந்தை தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக தமிழகம் விளங்க அனைவரும் உறுதியேற்போம் என்று  குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு ...

OPS 2022 01 28

முதியோர் ஓய்வூதிய விவகாரம்: தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

11.Jun 2022

சென்னை : முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ...

ks alagiri-2022-05-12

சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன்: சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி

11.Jun 2022

சென்னை : சோனியா, ராகுல் ஆகியோரின் செயல்பாட்டை முடக்குவதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம் சம்மன் ...

Chennai-High-Court 2021 3

மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? - அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

10.Jun 2022

சென்னை : மலை பகுதிகளில் விற்கப்படும் டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் ...

Dhuraimurugan 2022-05-17

ஜனாதிபதி வேட்பாளராக பட்டியலின பெண்ணை அறிவித்தால் வரவேற்கிறேன் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி

10.Jun 2022

வேலூர் : ஜனாதிபதி வேட்பாளராக பட்டியலின பெண்ணை பா.ஜ.க அறிவித்தால் தனிப்பட்ட முறையில் வரவேற்பதாக அமைச்சர் துரைமுருகன் ...

Biometric 2022 06 10

ஓட்டுநர் - நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு

10.Jun 2022

சென்னை : அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படுவதாக போக்குவரத்து ...

Radhakrishnan 2021 07 03

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அலையா? - சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

10.Jun 2022

சென்னை : தமிழகத்தில் மீண்டும் கொரோனா அலையா என்பது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.தமிழகத்தில் ...

Ma Subramanian 2022 06 10

ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு: பணியில் இல்லாத மருத்துவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவு

10.Jun 2022

மதுரை : மதுரை, வாடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணியில் இல்லாத ...

Chennai-High-Court 2021 3

கைதிகளை இரக்கமில்லாமல் தாக்குவது பேதலித்த மனநிலையையே காட்டுகிறது : காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்

10.Jun 2022

சென்னை : விசாரணை கைதிகளை இரக்கமில்லாமல் உயிரிழக்கும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையையே இது காட்டுகிறது என்று ...

Weather-Center 2021 06-30

தமிழகத்தில் 14ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

10.Jun 2022

சென்னை : தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின்...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!