முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தமிழகம்

Image Unavailable

இலவச அரிசி திட்டம்: முதல்வர் துவக்கி வைக்கிறார்

1.Jun 2011

சென்னை, ஜூன்.1 - மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை இன்று சென்னை ஆழ்வார் பேட்டையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைக்கிறார். ...

Image Unavailable

திசை திருப்புகிறார் கருணாநிதி - செ.கு.தமிழரசன் குற்றச்சாட்டு

31.May 2011

  குடியாத்தம், மே 31 - ஊழல் சேற்றில் சிக்கித் தவித்த தமிழகத்தை தலைநிமிர்த் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் நல்ல ...

Image Unavailable

கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நிறுத்திவைப்பு

31.May 2011

  புதுடெல்லி, மே 31 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான ...

Image Unavailable

தகுதியும்-திறமையும் வாய்ந்த வீரர்களை ஊக்கப்படுத்த முதல்வர் உத்தரவு

31.May 2011

  திருச்சி, மே.31 - தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பதக்கம் வெல்ல அரசில் குறுக்கீடு இன்றி தகுதியும், திறமையும் வாய்ந்த வீரர்களை ...

Image Unavailable

தமிழ்புத்தாண்டை மாற்றி உத்தரவிட கோரிக்கை

31.May 2011

அறந்தாங்கி, மே 31 - தமிழ்புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்திற்கே மாற்றித்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜோதிடர்கள் கோரிக்கை ...

Image Unavailable

நடிகை வனிதாவுடன் செல்ல மகன் விஜய ஸ்ரீஹரி மறுப்பு

31.May 2011

சென்னை, மே 31 - நடிகை வனிதா விஜயகுமாருடன் செல்ல அவரது மகன் விஜய ஸ்ரீஹரி மறுத்துவிட்டார். பிரபல தமிழ்நடிகர் விஜய குமாரின் மகள் வனிதா ...

Image Unavailable

அமைச்சர் விபத்து குறித்து அரியலூர் ம”ஜிஸ்திரேட்டிடம் வ”க்குமூலம்

31.May 2011

  அரியலூர். மே.31 - கடந்த மே.23ந்தேதியன்று ச”லை விபத்தில் உயிரிழந்த அமைச்சர் மரியம்பிச்சை இறந்தது தெ”டர்ப”க விபத்தை நேரில் ...

Image Unavailable

பழனியில் வைகாசி விசாகப் திருவிழா ஜூன் 7ம் தேதி துவக்கம்

31.May 2011

  பழனி, மே 31 - பழனியில் வைகாசி விசாகப் பெருவிழா வரும் ஜூன் 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அறுபடை வீடுகளில் மூன்றாம் ...

Image Unavailable

அக்னி நட்சத்திரமும் முடிந்தது - மழை துவங்கியது

31.May 2011

  மதுரை,மே.31 - மக்களை வாட்டி வைத்த அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் நேற்று மதுரையில் மழை பெய்து மக்களை குளிர்வித்தது. ...

Image Unavailable

கருணாநிதியை நாட்டைவிட்டே வெளியேற்றும் காலம் வந்துவிட்டது

31.May 2011

  விருதுநகர், மே.31 - கருணாநிதியை கோட்டையை விட்டு வெளியேற்றி இனி நாட்டை விட்டே வெளியேற்றும் காலம் வந்துவிட்டது என சாத்தூரில் ...

Image Unavailable

புதிய ஆட்சி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: ஜவாஹிருல்லா

31.May 2011

  ராமநாதபுரம், மே.31 - தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பெறுப்பேற்றவுடன் அவரின் நடவடிக்கைகள், நேர்மையான நாணயமான சட்டம் ஒழுங்கை ...

Image Unavailable

அ.தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருப்போம்: டாக்டர் கிருஷ்ணசாமி

31.May 2011

  நெல்லை மே-31 - அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உறுதுணையாக இருப்போம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் ...

Image Unavailable

மகனை மீட்க நடிகை வனிதா உண்ணாவிரத போராட்டம்

31.May 2011

  சென்னை, மே.31 - தனது மகனை தன்னிம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் கணவர் ஆகாஷ் வீட்டுமுன்பு நடிகை வனிதா விஜயகுமார் நேற்று ...

Image Unavailable

சென்னை புளியந்தோப்பு தீ விபத்து - அமைச்சர்கள் ஆறுதல்

31.May 2011

  சென்னை.மே.31. - சென்னை புளியந்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்கள் நேரில் ...

Image Unavailable

வாக்காளர்களுக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்தார்

31.May 2011

  திருக்கோவிலூர்,மே.31 - ரிஷிவந்தியம் தொகுதியில் வாக்காளர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று நன்றிதெரிவித்தார். ...

Image Unavailable

கருணாநிதி-துரைமுருகன் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு

31.May 2011

  சென்னை, மே.31 - தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும், துரைமுருகன் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றுக் ...

Image Unavailable

முதல்வர் ஜெயலலிதாவிடம் பாலகங்கா ஆசி

31.May 2011

சென்னை, மே.31 - தமிழக முதல்வர் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவிடம் வடசென்னை மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள ...

Image Unavailable

அனைத்து கட்சிகளுக்கும் பேச சம வாய்ப்பு - சபாநாயகர்

31.May 2011

  சென்னை,மே.31 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி அனைத்து கட்சிகளுக்கும் பேச சம வாய்ப்பு வழங்கப்படும் என்று சட்டமன்ற பேரவை ...

Image Unavailable

அமைச்சர் கார் விபத்துக்கு காரணமான லாரி பிடிப்பட்டது

31.May 2011

  சென்னை, மே.31 - அமைச்சர் மரியம்பிச்சை கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய தப்பி சென்ற லாரி மேற்கு வங்காளத்தில் பிடிபட்டது. ...

Image Unavailable

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம்

31.May 2011

சென்னை, மே.31 -​முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவையில் இரண்டாம் கட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் அரசின் கொள்ளைகள் பற்றிய ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!