முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தமிழகம்

Image Unavailable

பல்கலைக்கழகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

21.Nov 2011

சென்னை, நவ. - 21 - மருத்துவ படிப்பு தேர்ச்சி தொடர்பாக சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் ...

Image Unavailable

சென்னை மாநகராட்சி மண்டலகுழு தலைவர்தேர்தல்14 மண்டலங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றியது

21.Nov 2011

சென்னை, நவ.- 21 - சென்னை மாநகராட்சியில் 15​க்கு 14 இடங்களை மண்டல குழு தலைவர் பதவிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது.  சென்னை மாநகராட்சி தேர்தல் ...

Image Unavailable

மதுரைமாநகராட்சி மண்டலதலைவர் தேர்தலில் சாலைமுத்து, ஜெயவேல், கே.ராஜபாண்டியன், வெற்றி

21.Nov 2011

  மதுரை,நவ.- 21 - மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் தேர்தலில் 4 மண்டலங்களிலும் அதிமுக வெற்றி பெற்றது.  மதுரை மாநகராட்சியில் ...

Image Unavailable

வேறொருவர் நிலத்தை மோசடியாக விற்ற வழக்கறிஞர் உட்பட 2 பேர் கைது

21.Nov 2011

சென்னை, நவ.- 21 - வேறொருவர் நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த வழக்கறிஞர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து பின்பு ஜாமீனில் விடுதலை ...

Image Unavailable

போர் விமானமே தாக்கினாலும் அணுமின் நிலையம் பாதிப்படையாது- இயக்குனர்

21.Nov 2011

  கன்னியாகுமரி, நவ.- 21 - போர் விமானமே தாக்கினாலும் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று கூடங்குளம் அணுமின் ...

Image Unavailable

முல்லைப் பெரியாறில் நீர்க்கசிவு வதந்தியை கிளப்புகிறார்கள்: தமிழக அதிகாரி

21.Nov 2011

கம்பம், நவ. - 21 - கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வால் முல்லைப் பெரியாறு அமையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதை ...

Image Unavailable

தூத்துக்குடியில் 7 புதிய கப்பல் தளங்கள்-ஜி.கே. வாசன்

21.Nov 2011

தூத்துக்குடி, நவ. - 21 - தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கூடுதலாக 7 புதிய கப்பல் தளங்கள் அமைப்பதற்கு முயற்சிகள் ...

Image Unavailable

முத்தமிழ்பேரவை கட்டிடம்விதிமீறல் ஏதும் இல்லை-கருணாநிதி

20.Nov 2011

சென்னை, நவ. - 21 - முத்தமிழ் பேரவை கட்டிடம் கட்டியதில் எந்தவிதமான விதிமீறலும் நடைபெறவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி ...

Image Unavailable

பைக் மீது அரசு பஸ் மோதி காவலர் பலி-ஜெயலலிதா இரங்கல்:

20.Nov 2011

சென்னை, நவ.- 21 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலர் சென்ற பைக் மீது அரசு பஸ் மோதி பலியானார். இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் மாடு ...

Image Unavailable

பசப்பு வார்த்தைகள் மயங்காமல் மக்கள் ஒத்துழைப்பு ஆதரவு தரவேண்டும்-ஜெயலலிதா

20.Nov 2011

  சென்னை, நவ.- 21 - கருணாநிதியின் சாத்தான் வேதம் ஓதுவதுபோல் அரசியல் ஆதாயத்திற்காக அறிக்கை விடுபவர்களை நம்பாமல் மக்கள் ...

Image Unavailable

தமிழக காவல் துறையினருக்கும் தனி அங்காடிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

20.Nov 2011

சென்னை, நவ.20- இந்தியா முழுவதும் ராணுவத்தினருக்கு என தனி அங்காடிகள் இருப்பதைப் போல தமிழக காவல் துறையினருக்கும் சென்னை ஆவடி, ...

Image Unavailable

ரூ.4 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல் பள்ளி ஆசிரியர் உட்பட 7 பேர் கைது

20.Nov 2011

  கிருஷ்ணகிரி நவ.20 - கிருஷ்ணகிரியில் தொழிலதிபரை கடத்தி ரூ.4 கோடி கேட்டு மிரட்டிய அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 7 பேர் கைது ...

Image Unavailable

சபரிமலை பக்தர்களுக்கு உதவ வெளிமாநில டாக்டர்கள் கேரள அரசு ஏற்பாடு

20.Nov 2011

திருவனந்தபுரம், நவ. 20- சபரிமலைக்கு செல்லும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துவ சேவை வழங்க வெளிமாநில டாக்டர்களை வரவழைக்க ...

Image Unavailable

செல்போன் டவர் வெடித்து சிதறியது பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

20.Nov 2011

  சென்னை, நவ. 19 - வடசென்னை மூலகொத்தளத்தில் உள்ள விடுதி மாடியில் நிறுவப்பட்டிருந்த செல்போன் டவர் இன்று காலை தீப்பிடித்து ...

Image Unavailable

உலக ஆண்கள் தினம்: வழக்குகளில் சிக்கி ஆண்கள் பாதிப்பு கருத்தரங்கில் வழக்கறிஞர் தகவல்

20.Nov 2011

  சென்னை, நவ.20-​ பெண்கள் ஜோடித்த பொய்யான வழக்குகளில் சிக்கி ஆண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் நடைபெற்ற ...

Image Unavailable

பழவந்தாங்கலில் தொழிலதிபர் கொலை தலைமறைவான தம்பதிகளுக்கு வலைவீச்சு

20.Nov 2011

  சென்னை, நவ.20- சென்னை பழவந்தாங்கலில் வீட்டில் தனியாக இருந்த கொசு வலை தயாரிக்கும் தொழிலதிபர் ஒருவரை கழுத்தை வயரால் இறுக்கி ...

Image Unavailable

முதல்வரின் வேண்டுகோளை மக்கள் ஏற்க வேண்டும்: சரத்குமார்

20.Nov 2011

  சென்னை, நவ.20- பஸ், பால், மின் கட்டண உயர்வுக்கு முதல்வரின் உருக்கமான வேண்டுகோளை மக்கள் ஏற்க வேண்டும் என்றும், முதல்வரின் ...

Image Unavailable

தமிழக காவல் துறையினருக்கு தனி அங்காடிகள்: முதல்வர்

20.Nov 2011

சென்னை, நவ.20- இந்தியா முழுவதும் ராணுவத்தினருக்கு என தனி அங்காடிகள் இருப்பதைப் போல தமிழக காவல் துறையினருக்கும் சென்னை ஆவடி, ...

Image Unavailable

சாஸ்தா கோவில் நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

20.Nov 2011

  சென்னை, நவ.20- விருதுநகர் மாவட்டம் வேளாண் விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று சாஸ்தா கோவில் நீர்தேக்கத்திலிருந்து பாசன ...

Image Unavailable

புதுவை மாஜி அமைச்சரின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு

20.Nov 2011

  புதுச்சேரி, நவ.20- ஆள் மாறாட்டம் வழக்கு எதிரொலியாக புதுவை முன்னாள் அமைச்சரின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்