முகப்பு

உலகம்

Image Unavailable

மாயமான விமானம்: விரைவில் வெளிப்படையான அறிக்கை

25.Apr 2014

  பெர்த்,ஏப்.26 - மாயமான மலேசிய விமானம் தொடர்பான தகவல்களை வெளிப்படையான அறிக்கையாக வெளியிட உள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. ...

Image Unavailable

அமெரிக்காவில் கொள்ளையனுக்கு மரண தண்டனை

25.Apr 2014

  வாஷிங்டன், ஏப் 25 - அமெரிக்காவில் மிஸ்பூரி பகுதியை சேர்ந்தவர் மில்லியம் ரவுசன். இவன் கடந்த 93 ம் ஆண்டு ஒரு வீட்டில் திருடினான். ...

Image Unavailable

சிங்கப்பூர் எண்ணெய் கப்பலை கடத்திய கடல் கொள்ளையர்கள்

25.Apr 2014

  கோலாலம்பூர், ஏப் 25 - மலேசியா அருகே சிங்கப்பூர் எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.  சிங்கப்பூரில் இருந்து ...

Image Unavailable

காங்கோவில் பயணிகள் ரயில் கவிழ்ந்து 63 பேர் பலி

25.Apr 2014

  கிங்சஷா, ஏப் 25 - காங்கோவில் பயணிகள் ரயில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 63 பர் உயிரிழந்தனர்.  ஆப்பிரிக்கா கண்டத்தில் காங்கோ ...

Image Unavailable

11 மாணவிகளை கற்பழித்த ஆசிரியருக்கு மரண தண்டனை

25.Apr 2014

  பெய்ஜிங், ஏப் 25 - சீனாவில் வூவே பகுதியில் உள்ள வூகூ நகரை சேர்ந்தவர் ஹாவோடயோசெங். இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக ...

Image Unavailable

பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் ரோபோ தயாரிப்பு

25.Apr 2014

  வாஷிங்டன், ஏப் 25 - பலவிதமான ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தற்போது பூகம்பம், சுனாமி போன்ற ...

Image Unavailable

பாகிஸ்தானில் வான்வழி தாக்குதல்: 16 தீவிரவாதிகள் பலி

24.Apr 2014

  இஸ்லாமாபாத்,ஏப்.25 - பாகிஸ்தானின் கைபெர் மாகாணத்தில்  நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம்...

Image Unavailable

புத்தர் உருவத்தை வரைந்திருந்த இங்கி., பெண் வெளியேற்றம்

23.Apr 2014

  கொழும்பு, ஏப் 24 - இங்கிலாந்தை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் தனது உடலில் புத்தர் உருவத்தை டாட்டூவாக வரைந்திருந்ததால் அவரை ...

Image Unavailable

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வீரர்கள் வாபஸ்

23.Apr 2014

  வாஷிங்டன், ஏப் 24 - ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளித்து வந்த 10 ஆயிரம் அமெரிக்க வீரர்களை வாபஸ் பெற்று கொள்ள ஒபாமா அரசு முடிவு ...

Image Unavailable

ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு

23.Apr 2014

  கெய்வ், ஏப் 24 - ரஷ்ய ஆதரவு படைகளினால் உக்ரைன் அரசியல் தலைவர் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதை தொடர்ந்து ரஷ்ய படைகளின் மீது எதிர் ...

Image Unavailable

உக்ரைனில் ரஷிய ராணுவம்: ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா

23.Apr 2014

  வாஷிங்டன், ஏப்.24 - உக்ரைன் கிழக்குப் பகுதியில் முகாமிட்டுள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள், உண்மையில் ரஷிய ராணுவத்தினர் ...

Image Unavailable

தென் கொரிய கப்பல் விபத்து: பலி 130-ஆக அதிகரிப்பு

23.Apr 2014

  சியோல்,ஏப்.24 - தென் கொரியாவில் கடந்த 15-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நிகழ்ந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 130 ஆக ...

Image Unavailable

விமானத்தை தேட டைட்டானிக் உத்தியை பயன்படுத்த திட்டம்

23.Apr 2014

  பெர்த்,ஏப்.24 - மலேசிய விமானத்தின் பாகங்களை தேட ஆளில்லா நீர்மூழ்கி 7 முறை ஆழ்கடலுக்குள் சென்றும் தகவல்கள் ஏதும் கிடைக்காத ...

Image Unavailable

அத்வானி இணையத்தில் தி்ல்லுமுல்லு: பாக்.கை சேர்ந்தவர் கைது

22.Apr 2014

  புதுடெல்லி, ஏப்.23  - அத்வானியின் பெயரில் அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளது. அதில் தனது கருத்துகளை அடிக்கடி அத்வானி வெளியிடுவது ...

Image Unavailable

கொரிய கப்பல் விபத்து: இதுவரை 104 பேரின் உடல்கள் மீட்பு

22.Apr 2014

  சியோல், ஏப்.23 -தென் கொரியாவில் நேரிட்ட படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் ...

Image Unavailable

அமெரிக்காவில் விமான அடியில் பயணித்த சிறுவன்

22.Apr 2014

  வாஷிங்டன், ஏப்.23 - அமெரிக்காவில் விமான சக்கரத்தின் அடியில் ஒரு சிறுவன் 51/2 மணி நேகம் பயணம் செய்தான். அமெரிக்காவின் ...

Image Unavailable

சவூதி அரேபியாவில் சாலை விபத்து: 5 இந்தியர்கள் பலி

22.Apr 2014

  ரியாத், ஏப்.23 - சவூதி அரேபியாவில் நேர்ந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். தைஃப்-ரியாத் ...

Image Unavailable

நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதில் பங்காற்றிய பொறியாளர் மறைவு

21.Apr 2014

  வாஷிங்டன், ஏப்.22 - நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க பொறியாளர் ஜான் சி ஹூபோல்ட் ...

Image Unavailable

தென் கொரிய படகி விபத்து: பலி எண்ணிக்கை 58-ஆக உயர்வு

21.Apr 2014

  மொக்போ, ஏப்.22 - தென் கொரியாவில் நேரிட்ட படகு விபத்தில் பலி எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது. நீச்சல் வீரர்கள் கப்பலின் அடித்தளப் ...

Image Unavailable

பிரபாகரனின் மேலும் ஒரு வீடு இடிந்த நிலையில் கண்டுபிடிப்பு!

21.Apr 2014

  கொழும்பு, ஏப்.22- தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மேலும் ஒரு வீட்டை இலங்கை ராணுவத்தினர் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: