முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022

Image Unavailable

  • உவரி சுயம்புலிங்க சுவாமி ரதம்.
  • மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பம்.
  • குன்றக்குடி தெப்பம்.
  • மருதமலை,பழனி,கழுகுமலை ரதம்.
  • வடலூர் இராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.
  • திருச்சேறை சாரநாதர்,கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி ரதம்.
  • சென்னை கபாலிசுவார் தெப்பம்.
  • திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
  • குடந்தை சக்கரபாணி,திருமோகூர் காளமேகப்பெருமாள் இத்தலங்களில் இராபத்து உற்சவ சேவை. 
  • குன்றக்குடி,திருப்புடைமருதூர்,திருவிடைமருதூர் இத்தலங்களில் சிவபெருமான் தீர்த்தவாரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony