முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022

madurai-kovil

  • சங்கரன்கோவில் கோமதியம்மன் ரதம்.
  • இராமேசுவரம் சுவாமி அம்பாள் தங்க கேடயச் சப்பரத்தில் பவனி.
  • இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு.
  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
  • மதுரை மீனாட்சியம்மன் தீர்த்தம். கனக தண்டியலில் புறப்பாடு.
  • சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார வெள்ளி விமானம்.
  • திருமாலிருஞ்சோலை காளிங்க நர்த்தனம். இரவு மோகனவதாரம். யானை விமானம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்