முகப்பு

தினம் ஒர் சிந்தனை: மகிழ்ச்சி தன் தலைமீது

Vivekanathar Quote-32

மகிழ்ச்சி தன் தலைமீது துயரக் கிரீடத்தை அணிந்தே மனிதன் முன்னால் வருகிறது. மகிழ்ச்சியை வரவேற்பவன் துயரத்தையும் வரவேற்றே ஆக வேண்டும்.- சுவாமி விவேகானந்தர்

இதை ஷேர் செய்திடுங்கள்: