எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_28_08_2017
வெற்றி பெற்றவர்களுககு மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட சிலம்பாட்டகழக தலைவரும் யு.ஆர்.சி நிறுவனங்களின் இயக்குனருமான யு.ஆர்.சி தேவராஜ் தலைமை தாங்கினார். விழாவில் அகில இந்திய சிலம்பாட்ட சம்மேளனம் மற்றும் தமிழ் நாடு சிலம்பாட்ட கழகத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான மு.ராஜேந்திரன் கலந்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் ஒளிரும் ஈரோடு அமைப்பு துணை தலைவர் டி.வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு சிலம்பாட்ட கழக பெருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர் படம் உள்ளது
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_28_08_2017
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
உலக தடகள போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி
24 Aug 2025சென்னை : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி பெற்றார்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து
24 Aug 2025புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து தெரிவத்தார்.
-
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி
24 Aug 2025செயிண்ட் லூசியா : செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
-
ஒருநாள் கிரிக்கெட்: 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை
24 Aug 2025மெக்காய் : ஒருநாள் கிரிக்கெட்டில் 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை படைத்தார்.
-
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து புஜாரா ஓய்வு
24 Aug 2025மும்பை : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பிஜாரா ஓய்வு செய்வதாக அறிவித்தார்.
-
ஆசிய கோப்பை: பும்ரா போட்டிகளில் விளையாட மாட்டார் - வில்லியர்ஸ்
24 Aug 2025கேப்டவுன் : ஆசிய கோப்பை போட்டிகளில் பும்ரா அணைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று வில்லியர்ஸ் கூறினார்.