திருப்பூர் மாவட்டம், தாராபுரம், உடுமலைப்பேட்டை சாலை லயன்ஸ் திருமண மண்டபத்தில் அனுமதியற்ற மனை பிரிவில் மனை வாங்கியோர் மனை வரைமுறைபடுத்திக் கொள்வதற்கான சிறப்பு முகாமில் மனை வரைமுறை படுத்தியதற்கான ஆணையினை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வழங்கினார்.
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-07-06-2018