- திருச்சேறை சாரநாதர் சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி உற்சவாரம்பம்.
- காஞ்சிபுரம் உலகளந்தப் பெருமாள் கருட சேவை.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்கக்குதிரை வாகனம்.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் ரத்தின சிம்மாசனத்தில் பவனி.
முகப்பு