- ஆழ்வார்திருநகரி தெப்பம்.
- காரமடை அரங்கநாதர் சாற்றுமுறை.
- காங்கேயம் முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
- கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாணம்.
- நத்தம் மாரியம்மன் பொங்கல் பெருவிழா. மாலை பூக்குழி விழா.
- சிருங்கேரி சாரதாம்பாள் ரதம்.
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-01-11-2018

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜீஜீவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் பங்களிப்புடன் ரூ.60 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டிடத்தை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி திறந்து வைத்தார். உடன் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் மற்றும் பலர் உள்ளனர்.