முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் அண்ணனுக்கு டான்ஸ் ஆட வராது: இளவரசர் ஹாரி

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

ஜெனிரோ, மார்ச்.13 - என் அண்ணன் வில்லியமிற்கு நடனமாட தெரியாது என்று இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரி சுற்றுலா பயணமாக பிரேசில் சென்றுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நல்ல வேளையாக எனது அண்ணன் வில்லியம் பிரேசிலில் இல்லை. இருந்திருந்தால் அவர் நடமாட முயற்சித்திருப்பார். பிரேசிலில் எங்கு சென்றாலும் நடனமாட தோன்றும். அப்படியிருக்கையில் என் அண்ணன் பிரேசிலுக்கு வராதது சந்தோஷம்தான். ஏனெனில் அவருக்கு நடமாடவே தெரியாது. எனக்கு வாலிபால் மிகவும் பிடிக்கும். நான் பிரேசில் நாட்டவர்களுக்கு ரக்பீ விளையாடுவது எப்படி என்று கற்றுக் கொடுப்பேன். பீச் வாலிபால் விளையாடவும் எனக்கு ஆர்வம் உண்டு. அதுதான் என்னுடைய விளையாட்டு என்றார். இளவரசர் ஹாரிக்கு பல நாடுகளுக்கு சுற்றுலா செல்வது பிடிக்கும். அவர் அண்ணனை போல அல்லாமல் ஹாரியின் பெயர் பல பெண்களுடன் இணைத்து பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago