எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச் 24 - தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான முதல் கட்டமாக 60 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. காங்கிரஸ் கட்சியின் 9 எம்.பி.க்களில் 8 எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவித்தும் வாசன், சிதம்பரம் நேரடியாக சோனியாவை சந்தித்து பட்டியலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும், அவர்கள் கோரிக்கைகளை சோனியா நிராகரித்துள்ளார். வேட்பாளர் பட்டியலில் தங்கபாலுவின் கை ஓங்கி உள்ளது.
வேட்பாளர் விபரம் வருமாறு:-
திருவள்ளூர் மாவட்டம்: 1. திருத்தணி- சதா சிவலிங்கம் 2. ஆவடி- ஆர். தாமோதரன், சென்னை மாவட்டம்: 3. திரு.வி.க.நகர் (தனி)- சி.நடேசன் 4. ராயபுரம்- ஆர். மனோ 5. அண்ணா நகர்- வி.கே. அறிவழகன் 6. தியாகராயநகர்- செல்வகுமார் 7. மைலாப்nullர் - ஜெயந்தி தங்கபாலு, காஞ்சீபுரம் மாவட்டம்: 8. ஆலந்தூர்- காயத்திரி தேவி 9. ஸ்ரீபெரும்புதூர் (தனி)- டி.யசோதா 10. மதுராந்தகம் (தனி)- ஜெயக்குமார், வேலூர் மாவட்டம்: 11. சோளிங்கர்- அருள் அன்பரசு 12. வேலூர்- ஜான சேகரன் 13. ஆம்nullர் ஜே. விஜய இளஞ்செழியன், கிருஷ்ணகிரி மாவட்டம்: 14. கிருஷ்ணகிரி- ஹெசினா சயித் 15. ஓசூர் - கோபிநாத், திருவண்ணாமலை மாவட்டம்: 16. செங்கம் (தனி)- செல்வ பெருந்தொகை 17. கலசப்பாக்கம்- சி.எஸ். விஜய குமார் 18. செய்யார்- எம்.கே. விஷ்ணுபிரசாத், விழுப்புரம் மாவட்டம்: 19. ரிஷிவந்தியம்- சிவராஜ், சேலம் மாவட்டம்: 20. ஆத்தூர் (தனி)- அர்த்த நாரி 21. சேலம் வடக்கு- ஜெயபிரகாஷ், நாமக்கல் மாவட்டம்: 22. திருச்செங்கோடு- ஆர்.எம்.சுந்தரம், ஈரோடு மாவட்டம்: 23. ஈரோடு மேற்கு- யுவராஜ் 24. மொடக்குறிச்சி- பழனிசாமி, திருப்nullர் மாவட்டம்: 25. காங்கேயம்- விடியல் எஸ். சேகர் 26. அவினாசி (தனி)- ஏ.ஆர். நடராஜன், நீnullலகிரி மாவட்டம்: 27. உதகமண்டலம்- கணேசன், கோவை மாவட்டம்: 28. தொண்டாமுத்தூர்-எம்.எஸ்.கந்தசாமி 29. சிங்காநல்லூர்-மரா ஜெயகுமார் 30. வால்பாறை (தனி)- கோவை தங்கம், திண்டுக்கல் மாவட்டம்: 31. நிலக்கோட்டை (தனி)- ராஜாங்கம் 32. வேடசந்தூர்- தண்டபானி, கரூர் மாவட்டம்: 33. கரூர்- ஜோதி மணி, திருச்சி மாவட்டம்: 34. மணப்பாறை- டாகர். சுப. சோமு 35. முசிறி- எம். ராஜசேகரன், அரியலூர் மாவட்டம் 36. அரியலூர்- பாலை தீ அமரமூர்த்தி, கடலூர் மாவட்டம்: 37. விருதாசலம்- நீnullதிராஜன், நாகை மாவட்டம்: 38. மயிலாடுதுறை- எஸ். ராஜ்குமார், திருவாரூர் மாவட்டம்: 39. திருத்துறைப்nullண்டி (தனி)- சி. செல்லத்துரை தஞ்சை மாவட்டம்: 40. பாபநாசம்- ராம்குமார் 41. பட்டுக்கோட்டை- என்.ஆர். ரங்கராஜன் 42. பேராவூரணி - கே. மகேந்திரன், புதுக்கோட்டை மாவட்டம்: 43. திருமயம்- ராமசுப்புராவ் 44. அறந்தாங்கி- எஸ். திருநாவுக்கரசர், சிவகங்கை மாவட்டம்: 45. காரைக்குடி- கே.ஆர். ராமசாமி 46. சிவகங்கை- வி.ராஜசேகரன், மதுரை மாவட்டம்: 47. மதுரை வடக்கு- ராஜேந்திரன் 48. மதுரை தெற்கு- எஸ்.பி.வரதராஜன் 49. திருப்பரங்குன்றம்- சி.ஆர்.சுந்தர ராஜன், விருதுநகர் மாவட்டம்: 50. விருதுநகர்- நவீன் ஆம்ஸ்ராங், ராமநாதபுரம் மாவட்டம்: 51. பரமக்குடி (தனி)- ரா.பிரபு, தூத்துக்குடி மாவட்டம்: 52. விளாத்திகுளம்- பெருமாள்சாமி 53. ஸ்ரீவைகுண்டம்- சுடலையாண்டி, நெல்லை மாவட்டம்: 54. வாசுதேவநல்லூர் (தனி)- எஸ்.கணேசன் 55. கடையநல்லூர்- பீட்டர் அல்போன்ஸ் 56. நாங்குனேரி- வசந்தகுமார் 57. ராதாபுரம்- வேல்துரை 58. குளச்சல்- ராபர்ட் புரூஸ் 59. விளவங்கோடு- விஜய தரணி 60. கிள்ளியூர்- ஜான் சேக்கப்.
அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் வாசன் கோஷ்டியினர் கணிசமான தொகுதிகளை பெற்றுள்ளனர். இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கருணாநிதியை எதிர்த்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த யுவராஜ் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இளைஞர் காங்கிரசார் 6 தொகுதிகளை பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் உள்ள 33 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எஸ்.வி.சேகர், செல்வபெருந்தகையுடன் சேர்த்து 35 பேர் உள்ளனர். இதில் 29 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன், ராணி வெங்கடாசலம் ஆகியோர் ஆவர்.
டி.சுதர்சனம், ஊர்வசி செல்வராஜ் மறைந்து விட்டனர். பட்டியலில் வாசன் கோஷ்டியினர் 18 பேருக்கும் தங்கபாலு கோஷ்டியினர் 15 பேருக்கும், ப.சிதம்பரம் கோஷ்டியினர் 7 பேருக்கும், ஜெயந்தி நடராஜன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரபு கோஷ்டிகளுக்கு தலா 1 தொகுதியும் கிடைத்துள்ளது. டி.யசோதா, திருநாவுக்கரசர் ஆகியோர் தனித்தனியே நிற்கும் வேட்பாளர்கள் ஆவர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த எஸ்.வி.சேகர், செல்வபெருந்தகை ஆகியோரில் செல்வபெருந்தகைக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது. எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் ஆகியோர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட மனு கொடுத்தும் தங்கபாலுவின் முயற்சியால் அவரது மனைவிக்கு இடம் கிடைத்துள்ளது. ராயபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து மனோ போட்டியிடுகிறார். அண்ணாநகரில் கோகுல இந்திராவை எதிர்த்து வி.கே.அறிவழகன் என்பவரும், தி.நகரில் வி.பி.கலைராஜனை எதிர்த்து டாக்டர் செல்வகுமாரும், ரிஷிவந்தியத்தில் விஜயகாந்தை எதிர்த்து சிவராஜ் என்பவரும் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்களாவர். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 3 தொகுதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்
13 Sep 2025சென்னை : மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
13 Sep 2025கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமைத்தோ்தல் அதிகாரி தகவல்
13 Sep 2025சென்னை : தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
-
இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி
13 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.
-
கர்நாடகாவில் விநாயகா் சிலை ஊா்வல விபத்தில் 9 போ் பலி : பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
13 Sep 2025புதுதில்லி : கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனி