முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன்: வீனஸ் வில்லியம்சும் தோல்வி

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், ஜூன். 1 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக் க முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்சும் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இந்த வருடத்தின் 2-வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டி ன் தலைநகரான பாரிசில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித் துள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வரு கிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் வீரர்கள் மற்றும் வீரா ங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளி ப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப் பில் ஆழ்ந்துள்ளனர். 

மகளிர் டென்னிஸ் உலகில் அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் சகோதரிகள் கொடி கட்டிப் பற ந்தனர். பல்வேறு பட்டங்களை வென் று சாதனை படைத்தனர். 

13 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் 2 நாட்க ளுக்கு முன்பு நடந்த ஒற்றையர் பிரிவி ன் முதல் சுற்றில் பிரான்ஸ் வீராங்க னையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந் தார். 

செரீனாவை தரவரிசையில் 111- வது இடத்தில் இருக்கும் விர்ஜினி ரஜா னோ 4- 6, 7 - 6, 6 - 3 என்ற செட் கணக் கில் தோற்கடித்து விர்ஜினி 2-வது சுற்று க்கு முன்னேறினார். 

செரீனாவைத் தொடர்ந்து அவரது சகோதரி வீனசும் பிரெஞ்சு ஓபன் ஒற்றையரில் தோல்வி அடைந்து வெளியே றினார். வீனஸ் 2- வது சுற்றில் தோல்வி அடைந்து இருக்கிறார். 

வீனஸ் ஒற்றையர் பிரிவின் 2- வது சுற்று ஆட்டம் ஒன்றில், போலந்து நாட்டின் அக்னிஸ்கா ரட்வன்ஸ்காவுடன் மோ தினார். இதில் அக்னிஸ்கா 6 - 2, 6- 3 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந் தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago