முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டபம் பகுதியில் நான்கு நாட்களாக பலத்த காற்று

வியாழக்கிழமை, 21 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

மண்டபம், ஜூன். - 21 - மண்டபம் பகுதியில் நான்கு நாட்களாக பலத்த காற்று வீசுகிறது.  இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த காற்றால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்