எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், ஜூன். 30 - இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் டேவிட் பெர்ரர், செரீ னா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆனால் உலக நம்பர் - 2 வீர ரான ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த வருடத்தின் 3-வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் இங்கிலாது நாட்டின் தலைநகரான லண்டன் அருகே நடந்து வருகிறது.
இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கல் மற்றும் வீராங்கனைகள் களம் இறங்கி உள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வரு கிறது.
கிராண்ட் ஸ்லா ம் போட்டியான இதி ல் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
விம்பிள்டன் போட்டியின் ஆடவர் ஒற் றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் ஸ்பெயின் முன் னணி வீரரான ரபேல் நடாலும் , செக். குடியரசு வீரரும் மோதினர்.
இந்த ஆட்டத்தில் ரபேல் நடால் அதிர் ச்சி தோல்வி அடைந்தார். இதில் செக். வீரர் லூகாஸ் ரோசல் 6- 7 (11). 6- 4, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தினார்.
இதில் வெற்றி பெற்ற செக். வீரர் லூ காஸ் டென்னிஸ் தரவரிசையில் 100- வ து இடத்தில் உள்ள வீரராவார். தோல் வி அடைந்த நடால் நம்பர் - 2 வீரரா வார்.
நடால் இதுவரை 11 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரராவார். லூகாஸ் இதுவரை விம்பிள்டனில் 5 முறை மட்டுமே ஆடி இருக்கிறார். ஆனால் அவர் முதல் சுற்றுக்கு மேல் தகுதி பெற்றது இல்லை.
மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றி ல் ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரர் சிற ப்பாக ஆடி, பிரான்ஸ் வீரர் மசப்பரை வீழ்த்தினார்.
தவிர, மற்ற ஆட்டங்களில் செக். குடிரசு வீரர் ராடக் ஸ்டீபனெக் ஜெர்மனி வீரர் பெஞ்சமின் பெக்கரையும், ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்னான்கோ, ஸ்லோவேகியா வீரர் கிரேகா ஜெமில் ஜாவையும் வீழ்த்தினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில், மரியா ஷர போவா, செரீனா வில்லியம்ஸ், அலெ க்சாண்ட்ரா வோஸ்னிக், சாரா எர்ரா ணி ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
2026 சட்டசபை தேர்தல் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
15 Dec 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
15 Dec 2025புதுக்கோட்டை, அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்று
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
15 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இன்று 19-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் மினி ஏலம்
15 Dec 2025மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது.
-
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்: நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
15 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.
-
ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Dec 2025லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


