எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஏப்.- 5 - தமிழகம், புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வரும் 6 ம் தேதி மற்றும் 7 ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 6 ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அவர் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜாவை ஆதரித்து ஈரோட்டிலும், இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் ஜோதிமணியை ஆதரித்து கரூரிலும், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை ஆதரித்து அறந்தாங்கியிலும், விளாத்திகுளம் தொகுதியில் பெருமாள்சாமியை ஆதரித்தும் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்தில் பிரச்சாரம் முடித்துக் கொண்டு புதுச்சேரி செல்லும் அவர் 7 ம் தேதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


