முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவருக்குப் போட்டியாக கையில் டட்டூாவுடன் ஷிகர் தவானின் மனைவி

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2013      விளையாட்டு
Image Unavailable

ஹைதராபாத்: மே, - 6 - கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் மனைவி ்ஷா முகர்ஜி தனது கணவருக்குப் போட்டியாக தானும் கையில் பெரிய சைஸ் டட்டூவுடன் கலக்கி வருகிறார். ஷிகர் தவான் தற்போது இந்திய கிரிக்கெட் அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியப் பெயர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது அதிரடியாக ஆடி சதம் போட்டவர். தற்போது ஐபிஎல்லில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட்டிங்கில் கலக்கி வரும் தவானின் மிகப் பெரிய பலம் அவரது மனைவி ்ஷாதான்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்