எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மே.14 - சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.மற்றும் தே.மு.தி.க.கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 91 மையங்களில் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்ட முதல் சுற்றிலிருந்தே அ.தி.மு.க.மற்றும் தே.மு.தி.க. கூட்டணி வேட்பாளர்கள் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் அ.தி.மு.க.மற்றும் தே.மு.தி.க.கூட்டணியினர். தொடர்ந்து முன்னிலை பெற்று அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
வீரபாண்டி தொகுதி
பதிவான வாக்குகள் 1,79,472
எஸ்.கே.செல்வம்(அ.தி.மு.க.)-1,00,155
ஆ.ராஜேந்திரன்(தி.மு.க.)-73,657
வெங்கடாஜலம்(பா.ஜ.க.)-644
வாக்கு வித்தியாசம்-26,498
சங்ககிரி தொகுதி
பதிவான மொத்த வாக்குகள்1,84,548
விஜயலட்சுமி பழனிசாமி(அ.தி.மு.க.) 1,05,502
வீரபாண்டி ஆறுமுகம்(தி.மு.க.)70,420
வாக்குகள் வித்தியாசம் 35,082
ஏற்காடு தொகுதி
பதிவான வாக்குகள் 1,79,509
சி.பெருமாள்(அ.தி.மு.க.)1,04,221
சி.தமிழ்செல்வன்(தி.மு.க.)66,639
வாக்குகள் வித்தியாசம்- 37,582
சேலம் வடக்கு தொகுதி
பதிவான வாக்குகள் 1,63,439
ஆர்.மோகன்ராஜ் (தே.மு.தி.க.)88.956
ஜெயப்பிரகாஷ் (காங்கிரஸ்)59,591
வாக்கு வித்தியாசம் 29,365
இடைப்பாடி
பதிவான வாக்குகள் 1,85,174
எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.) 1,04,586
மு.கார்த்தி (பா.ம.க.)69,848
வாக்கு வித்தியாசம் 34738
சேலம் தெற்கு தொகுதி
பதிவான வாக்குகள் 1,73,080
எம்.கே.செல்வராஜ்(அ.தி.மு.க.)1,12,691
எஸ்.ஆர்.சிவலிங்கம்(தி.மு.க.) 62,476
வாக்கு வித்தியாசம் 50,215
சேலம் மேற்கு தொகுதி
பதிவான வாக்குகள் 1,69,305
ஜி.வெங்கடாஜலம்(அ.தி.மு.க.)95,955
வக்கீல் ராஜேந்திரன்(தி.மு.க.)68,274
வாக்கு வித்தியாசம் 27,681
ஓமலூர் தொகுதி
பதிவான வாக்குகள் 1,88,550
பல்பாக்கி கிருஷ்ணன்(அ.தி.மு.க.) 1,12,102
தமிழரசு(பா.ம.க.)65,558
வாக்கு வித்தியாசம் 46,544
ஆத்தூர் தொகுதி
பதிவான வாக்குகள் 1,58,485
மாதேஸ்வரன்(அ.தி.மு.க.) 88,036
அர்த்தனாரி(காங்கிரஸ்)58,180
வாக்கு வித்தியாசம்-29,856
கெங்கவல்லி தொகுதி
பதிவான வாக்குகள் 1,49,371
சுபா(தே.மு.தி.க.)72,922
சின்னதுரை(தி.மு.க.) 59,457
வாக்கு வித்தியாசம் 13,465
மேட்டூர் தொகுதி
எஸ்.ஆர்.பார்த்தீபன்(தே.மு.தி.க.)75,672
ஜி.கே.மணி (பா.ம.க.)73,078
வாக்கு வித்தியாசம் 2526
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


