200 ஒளி ஆண்டுகள் தொலைவில் இரட்டைவாயு கிரகங்கள்

Image Unavailable

 

லண்டன், ஜன.9 -  இங்கிலாந்தில் உள்ள விண்வெளி இயற்பியல் நிபுணர்கள் நாசாவின் ஹெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்கள் மற்றும் போட்டோக்களின் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். அதன் மூலம் பூமியின் இரட்டை வாயு கிரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளன. அவற்றுக்கு "கே.ஓ.ஐ - 314சி " என பெயரிப்பட்டுள்ளது. இந்த கிரகங்களின் விட்டம் பூமியை விட 60 சதவீதம் பெரியதாக உள்ளன. இந்த கிரகங்களில் பல நூறு மைல் சுற்றளவுக்கு நைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் சூழந்துள்ளன. அதனால் இவை எடையின்றி மிகவும் லேசாக உள்ளன. ஆனால் மிகவும் தடிமனான அளவில் இக்கிரங்கள் உள்ளன. இங்கு எப்போதும் 104 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. அது உயிரினங்கள் வாழ தருதியற்ற தட்ப வெப்ப நிலையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ