இன்று தி.மு.க. செயல் திட்ட குழு கூட்டம்

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      தமிழகம்
dmk 0

 

சென்னை,மார்ச்.- 5​- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல், தேர்தல் அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: