முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் பழனிமாணிக்கம் மருத்துவமனையில் அனுமதி

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - நெஞ்சுவலி காரணமாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங்கை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்றபோது பழனிமாணிக்கத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதயத்தில் அடைப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவரை டாக்டர்கள் அறிவுறுத்தினர். சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis