பாடகி எஸ்.ஜானகி மருத்துவமனையில் இருந்து திரும்பினார்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012      சினிமா
Image Unavailable

சென்னை, பிப்.11 - மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பிரபல திரைப்படப்பாடகி எஸ். ஜானகி..திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றிருந்த எஸ். ஜானகி, குளியல் அறையில் வழுக்கி விழுந்து தலையில் காயத்துடன் திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,  பின்னர் சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தலையில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு தையல் போடப்பட்டிருந்தது,  தற்போது அவர் உடல் நலம் தேறியுள்ளார்.இதனால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.அதையடுத்து அவர் வீடு திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: