முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் அனல் காற்று: 15 பேர் பலி

புதன்கிழமை, 30 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, ஜூலை.31 - ஜப்பானில் நலவி வரும் கடுமையான வெப்பநிலை, அனல் காற்று காரணமாக கடந்த வாரத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக ஒரு நாளில் மட்டும் 6 பேர் உயிரிழந்தனர். அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக கடந்த வாரத்தில் 8,600க்கும் மேற்பட்டோர் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிய மருத்துவமனைகளில் கப்பட்டனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்று அந்நாட்டு தேசிய விபத்து தடுப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மறுபடியும் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. ஜப்பானில் கடந்த ஆண்டு அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதுய.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago